ரேபிட்ஷேர் ,மெகாஅப்லோட்,ஹாட்பைல், டெபாசிட்ஃபைல்ஸ் போன்ற இணையதளங்களில் காலதாமதம் இல்லாமல் தரவிரக்கலாம்.

ஓகஸ்ட் 3, 2010 at 2:01 முப 13 பின்னூட்டங்கள்

ரேபிட்ஷேர் ,மெகாஅப்லோட்,ஹாட்பைல், டெபாசிட்ஃபைல்ஸ்
போன்ற தளங்களில் பிரியம் அக்கவுண்ட் இருந்தால் தான்
வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்க முடியும் என்ற
நிலையை மாற்றி பிரிமியம் அக்கவுண்ட் இல்லாமல் எப்படி
வேகமாக தரவிரக்கலாம் என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

கோப்புகளை இலவசமாக பகிர்ந்து கொள்வதில் முன்னனியில்
இருக்கும் அனைத்து தளங்களிலும் நாம் பிரிமியம் பயனாளர்
கணக்கு வைத்திருந்தால் தான் வேகமாகவும் தொடர்ச்சியாகவும்
தரவிரக்கலாம் என்று இல்லாமல் பிரியம் அக்கவுண்ட்
இல்லாமலும் நாம் இது போன்ற தளங்ககளில் இருந்து
தரவிரக்கத்திற்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
இந்தச்சுட்டியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கி நம்
கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

Download

இந்த மென்பொருள் ஒரு உலாவி போலவே செயல்படுகிறது
இங்கு சென்று நாம் எந்த இணையதளத்தின் கோப்பை தரவிரக்க
வேண்டுமோ அந்த இணையதளத்தின் யூஆரெல்(URL )முகவரியை
கொடுக்க வேண்டியது தான் உடனடியாக தரவிரக்கம்
தொடங்கிவிடும். எந்த பிரிமியம் கணக்கும் தேவையில்லை,
வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்கம் தொடங்கி
விடும். கண்டிப்பாக இந்த மென்பொருள் அதிகமாக ரேபிட்ஷெர்
போன்ற தளங்களில் இருந்து தரவிரக்கம் செய்பவர்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
அடுத்தவர் செய்யும் நற்செயலைப் பார்த்து நாமும் அதுபோல்
செய்ய வேண்டும் என்று எண்ணுவது உயர்ந்த பிறவி
மக்களை நமக்கு காட்டுகிறது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் யார் ?
2.சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?
3.தென்னிந்தியாவின் மிகப்பெரிய கோவில் எது ?
4.உலகிலேயே மிகப் பெரிய சிறைச்சாலை எங்குள்ளது ?
5.இந்தியாவின் 26 -வது மாநிலம் எது ?
6.உலகில் அதிக பரப்பளவைக் கொண்ட கடல் எது ?
7.வந்தே மாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
8.நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் எது ?
9.சிறுவாணி அனை எங்குள்ளது ?
10.பூம்புகார் எந்த மாவட்டத்தில் உள்ளது ? 
பதில்கள்:
1.ஜோதி வெங்கடாசலம், 2.1967-ல்,3.ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
 கோவில்,4.ரஷ்யா, 5.சட்டிஸ்கர், 6.பசிபிக் மகாசமுத்திரம்,
7.ஓம் பூரி,8.உதகமண்டலம்,9.கோயம்புத்தூர்,10.நாகப்பட்டிணம்

இன்று ஆகஸ்ட் 3 
பெயர் : அலெக்சாண்டர் சோல்செனிட்சின்
மறைந்த தேதி : ஆகஸ்ட் 3, 2008
ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவரின்
எழுத்துகளில் கூலாக் என்ற சோவியத் தொழில்
முகாம்களை பற்றி எழுதி உலகுக்கு இதை பற்றி
தெரியவந்தது. இதனால் 1970- ல்
இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றுள்ளார்

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , , , .

நம் கணினிக்கு ஆகும் மின்சார செலவை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம். நம் கணினியின் கோப்புகளை எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

13 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ஜிஎஸ்ஆர்  |  7:22 முப இல் ஓகஸ்ட் 5, 2010

    நண்பரே இதன் வழியாக தரவிறக்க முடியவில்லையே எந்த உரலை இனைத்தாலும் தரவிறக்கம் ஆகவில்லையே எப்படி தரவிறக்குவது இதற்கு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா?

    மறுமொழி
    • 2. winmani  |  1:09 பிப இல் ஓகஸ்ட் 5, 2010

      @ ஜிஎஸ்ஆர்
      சில நேரங்களில் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது.
      மீண்டும் முயற்சித்து பாருங்கள்.
      நன்றி

      மறுமொழி
  • 3. Gopinath  |  8:21 முப இல் ஓகஸ்ட் 5, 2010

    Thankyou very much for your great effort in finding these type of software and sharing to others…… Keep rocking………….. Best of luck

    மறுமொழி
  • 5. தாமஸ் ரூபன்  |  9:05 முப இல் ஓகஸ்ட் 5, 2010

    //வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்கம் தொடங்கி விடும்.//

    mipony மென்பொருள்யை உபோயோகித்து வருகிறேன் மிகவும் சிறப்பானதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. ஆனால் இதில் பல கோப்புகளை தரவிரக்கும் பொது முதல் கோப்பு தரவிரக்கம் ஆகியவுடன் அடுத்த கோப்பு தரவிரக்கம் ஆக குறிப்பிட்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. வேகமும் மாற்றம் இல்லை.
    ஆனால் நீங்கள் வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்கம் தொடங்கி விடும் என்று கூறியுள்ளீர்கள் எப்படி சார் கொஞ்சம் விளக்கமுடியுமா.

    பகிர்வுக்கு நன்றி சார் .

    மறுமொழி
    • 6. winmani  |  1:21 பிப இல் ஓகஸ்ட் 5, 2010

      @ தாமஸ் ரூபன்
      மொபொருளின் புதிய பதிப்பைப் பயன்படுத்திப் பாருங்கள் ,
      வேகமாகத்தான் இருக்கிறது.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. mahendran  |  6:09 பிப இல் ஓகஸ்ட் 14, 2010

    pls send all your updates

    மறுமொழி
    • 8. winmani  |  6:43 பிப இல் ஓகஸ்ட் 14, 2010

      @ mahendran
      வெகுவிரைவில்…
      நன்றி

      மறுமொழி
  • 9. mahendran  |  6:12 பிப இல் ஓகஸ்ட் 14, 2010

    i really happy join with you

    மறுமொழி
  • 10. M.Gurupara Ramalingam  |  11:24 முப இல் நவம்பர் 6, 2010

    you have given as a superb software to download e-books.
    In rapid share,normally,one book only,you can download.
    Immediately,it will give you a display you have exceeded the limit.
    After that,we can start downloading from the next day on wards.
    But, you have helped us in a great way.

    MG Ramalingam

    மறுமொழி
    • 11. winmani  |  8:37 பிப இல் நவம்பர் 11, 2010

      @ M.Gurupara Ramalingam
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 12. senthil kumar  |  2:51 பிப இல் நவம்பர் 19, 2010

    arumaiyana pathivu,

    migavum nandri

    anbudan,
    senthil kumar.N, madurai

    மறுமொழி
    • 13. winmani  |  6:26 பிப இல் நவம்பர் 19, 2010

      senthil kumar
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2010
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   செப் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: