டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தரவிரக்கலாம்.

ஜூலை 17, 2010 at 9:07 பிப 7 பின்னூட்டங்கள்

பாடல் முதல் வீடியோ வரை டாக்குமெண்ட் முதல் மென்பொருள்
வரை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடமாக இணையத்தில்
வேகமாக பரவிவரும் டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும்
இல்லாமல் தரவிரக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.

டோரண்ட் கோப்புகள் தரவிரக்க பல மென்பொருள்கள் வந்தாலும்
அத்தனையும் தாண்டி எந்த மென்பொருள் துனையும் இல்லாமல்
நாம் பயன்படுத்தும் இணைய உலாவியிலே நேரடியாக டோரண்ட்
கோப்புகளை தரவிரக்கலாம் இதற்காக ஒரு இணையதளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.kickasstorrents.com

இந்த தளத்திற்கு சென்று நாம் தேடும் பாடலையோ அல்லது
டாக்குமெண்ட் கோப்புகளையோ கொடுத்து தேடவேண்டும்
கிடைக்கும் முடிவுகளில் நாம் தேடிய சரியான டோரண்ட்
கோப்பை தேர்ந்தெடுத்து Direct Download என்ற பொத்தானை
அழுத்தி தரவிரக்க வேண்டியது தான் ஏற்கனவே இதை
தரவிரக்கியவர்கள் நன்றாக இருக்கிறதா அல்லது இல்லையா
என்ற தகவலும் கூடுதலாக கிடைக்கும். தேவையில்லாத
கோப்புகளை இங்கு தரவிரக்கும் போது பல நேரங்களில் நம்
கணிக்கு வைரஸ் வந்துவிடவும் வாய்ப்பு உண்டு அதானால்
ஏற்கனவே தரவிரக்கியவர்கள் கொடுக்கும் பின்னோட்டத்தை
பார்த்த பின்னரே தரவிரக்குவது சிறந்தது.

வின்மணி சிந்தனை
ஒரு மனிதன் தனக்கு செய்த தீங்கை மனதால் நினைத்து
பார்த்தாலே நாம் அடுத்தவருக்கு துன்பம் செய்ய தோன்றாது.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பயணிகளை சுமந்து கொண்டு பறந்த முதல் விமானம் எது ?
2.ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது ?
3.புதுடில்லியை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் யார் ?
4.ஒரு கடல் மைல் என்பது எவ்வளவு தூரம் ?
5.இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளில் மிகச்சிறிய 
  நாடு எது?
6.குச்சிப்பிடி நடனத்தின் தாயகம் எது ?
7.இந்தியாவின் மிகப் பழமையான செய்தித்தாளின் பெயர் என்ன?
8.போட்ஸ்வானா நாட்டின் கரன்ஸியின் பெயர் என்ன ?
9.உலகின் முதல் அருங்காட்சியகம் எது ?
10.இன்றும் மரத்தினால் செய்த செருப்பை உபயோகிக்கும்
   நாடு எது?
பதில்கள்:
1.டக்ளஸ் DC-3, 2.டொமினிகன் குடியரசு,3.லட்டியன்ஸ்,
4.1-925 கி.மீ,5.பூடான்,6.ஆந்திரா,7.மும்பை சமாச்சார்,8.புலா,
9.ஆஸ்ரமாலியன்,10.செயிண்ட் நிக்கலஸ்.
இன்று ஜூலை 16  
பெயர் : டி.கே.பட்டம்மாள்,
மறைந்ததேதி : ஜூலை 16, 2009
ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். 1962-ம் ஆண்டில்
சங்கீத நாடக அகாடெமி விருது, 1971-ல் 
பத்மபூசன்,1998ம் ஆண்டில் பத்மவிபூசன்,
தேசியகுயில்,சங்கீதகலாநிதி, கலைமாமணி என பல 
விருதுகளை வென்றவர். புகழ் பெற்ற பாடகி நித்யஸ்ரீ 
மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன்-ல் ஜீப் ( Gif ) அனிமேசன் எளிதாக உருவாக்கலாம் இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம்

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. தமிழ் ராம்  |  8:35 முப இல் ஜூலை 18, 2010

    Wow …. excellent. Boss.. இதுல வைரஸ் கூட சேர்ந்து download ஆகதுல்ல

    மறுமொழி
  • 2. Kaliraj  |  9:59 முப இல் ஜூலை 18, 2010

    Your posts are always special.

    Thanks.

    மறுமொழி
  • 3. M.G.R  |  2:01 பிப இல் ஜூலை 19, 2010

    Boss,When I try to download the file type shows unknown.What should I do to download correct file?…..

    மறுமொழி
    • 4. winmani  |  3:26 பிப இல் ஜூலை 19, 2010

      @ M.G.R
      unknown கோப்புகளை தரவிரக்க வேண்டாம்.
      நன்றி

      மறுமொழி
  • 5. Elamurugan  |  2:26 முப இல் ஜூலை 25, 2010

    மிக்க நன்றி

    மறுமொழி
  • 7. sagai  |  6:45 முப இல் செப்ரெம்பர் 13, 2010

    Thanks friend… its very useful….

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2010
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: