குழந்தைகளின் அறிவை வளர்க்கும் இபுத்தகங்கள் ஆடியோவுடன் புதுமை

ஜூலை 14, 2010 at 7:43 பிப 4 பின்னூட்டங்கள்

குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை வளர்ப்பது புத்தகங்கள் தான்
தேர்ந்தெடுத்த மிகவும் பயனுள்ள குழந்தைகளின் அறிவை வளர்க்கக்
கூடிய பல புத்தகங்களை ஆடியோ விடியோவுடன் ஒரே இடத்தில்
இருந்துகொண்டு பார்க்கலாம் இதைப்பற்றி தான் இந்த பதிவு.

எத்தனையோ தளங்கள் சென்று தேடினாலும் குழந்தைகளுக்காக
நாம் தேடும் புத்தகம் சில நேரங்களில் கிடைப்பதில்லை ஆனால்
குழந்தைகளுக்காக மட்டும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு
இணையதளம் ஒன்று உள்ளது.இந்த தளத்தில் குழந்தைகளின்
அறிவையும் நல்ல நடவடிக்கையும் வளர்க்ககூடிய பல
புத்தகங்கள் ஆடியோ விடியோவுடன் இலவசமாக கிடைக்கிறது.
புத்தகங்களை அதுவே படித்து காட்டுகிறது ஒவ்வொரு பக்கமாக
திருப்புவதுமட்டும் தான் நமக்கு வேலை. பக்கத்தில் இருந்து
கொண்டு ஆசிரியர் சொல்வது போல் இருக்கிறது. படிக்கப்படும்
ஒவ்வொரு வார்த்தையையும் நமக்கு தேர்ந்தெடுத்து காட்டுகிறது.
குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உதவும் மிகவும் பயனுள்ள
இணையதளம்.

இணையதள முகவரி : http://www.meegenius.com

வின்மணி சிந்தனை
நாம் ஆதரவாக பேசுவதாக எண்ணி அடுத்தவர் மனம்
துன்பப்படுமேயானால் அதை விட சும்மா இருப்பதே மேல்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மண் அரிமானத்தை அதிகப்படுத்துவது எது ?
2.போர்ட் பிளேயர் எங்கு அமைந்துள்ளது ?
3.உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை எந்த நாட்டில் உள்ளது ?
4.பாபர்மசூதி இடிப்புவழக்கு பற்றிய விசாரணை கமிஷனின் பெயர்?
5.எந்த கடற்கறை ஆந்திராவின் சவங்கிடங்கு எனக் கூறப்பட்டது ?
6.மாநில அட்வகேட் ஜெனரலை நியமிப்பவர் யார் ?  
7.செவ்வாய் கிரகப் பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ‘விகாஸ்
 சங்கதாரா எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
8.தோரியம் கிடைக்குமிடம் எது ?
9.இரட்டை விலகலை உண்டாக்குவது எது ?
10.பிரான்ஸ் நாட்டு தேசிய சின்னம் எது ?
பதில்கள்:
1.மரங்களை வெட்டுதல், 2.சிறிய அந்தமான்,3.நார்வே,
4.லிபர்கான் கமிஷன்,5.கினியா கடற்கரை, 6.கவர்னர்,
7.கர்நாடகா,8.திருவாங்கூர்,9.கால்சைட் படிகம்,10.லில்லி மலர்.
இன்று ஜூலை 13 
பெயர் : வோல் சொயிங்கா,
பிறந்ததேதி : ஜூலை 13, 1934
நைஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார்.
இவர் ஆங்கிலத்திலேயே கவிதைகள், நாடகங்கள்
மற்றும் நாவல்களை எழுதினார். இவரது 
கவிதைகளும் நாடகங்களும் மிகவும் 
குறிப்பிடத்தக்கவை. இவர் 1986 இல் இலக்கியத்துக்கான
நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மைக்ரோசாப்ட்-ம் நாசாவும் இணைந்து எடுத்திருக்கும் செவ்வாயின் துல்லியமான படம் ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம்.

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. saravanan  |  6:06 முப இல் ஜூலை 15, 2010

  Libaran commision not libarkan

  மறுமொழி
  • 2. winmani  |  8:24 முப இல் ஜூலை 15, 2010

   @ saravanan
   நண்பருக்கு , இல்லை லிபர்கான் தான் சரி என்று நினைக்கிறோம்.
   மேலும் தகவலுக்கு விக்கிபீடியா-வை பாருங்கள்.

   http://en.wikipedia.org/wiki/Liberhan_Commission

   நன்றி

   மறுமொழி
 • 3. mohamed Ali  |  9:45 முப இல் ஜூலை 15, 2010

  இந்த முகவிரியில் சென்று பார்த்தேன் சவுண்ட் வரவில்லை அதற்க்கு என்ன செய்யா வேன்டும் என்பதை தெரியப்படுத்தவும் குழந்தைகளுக்கு நல்ல பயன்னுள்ள தளம்

  மறுமொழி
  • 4. winmani  |  12:13 பிப இல் ஜூலை 15, 2010

   @ mohamed Ali
   வேறு பாடம் தேர்ந்தெடுத்து பாருங்கள்.
   மிக்க நன்றி

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2010
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: