நம் பிளாக்-ல் யாகூ பஸ் பொத்தான் வைத்து அதிக வாசர்களை பெறலாம்.

ஜூன் 11, 2010 at 7:21 பிப 8 பின்னூட்டங்கள்

நம் இணையதளத்தில் யாகூ பஸ் பொத்தான் வைப்பதன் மூலம்
யாகூ பயனாளர்கள் அதிகபேரை  நம் தளம் சென்றடைய உதவும்
இதைப்பற்றி தான் இந்த பதிவு.

படம் 1

கூகுள் பஸ் பிரபலமான அளவிற்க்கு யாகூ பஸ் பிரபலம் ஆகவில்லை
ஆனால் தற்போது அனைத்து தரப்பு மக்களும் யாகூ பஸ் பொத்தானை
தங்கள் இணையதளத்தில் வைத்து அதிக வாசகர்களை பெற்று
வருகின்றனர். பயன்பாடு எல்லாம் கூகுள் பஸ் பொத்தான் செய்யும்
அதே வேலை தான் என்றாலும் அதிகமான வாடிக்கையாளர்களை
கொண்ட யாகூவிலும் நம் தளம் அதிக வாடிக்கையாளர்களை
விரைவாக பெற்று தரும் என்பதாலும் பயன்படுத்துகின்றனர்.
யாகூ பஸ் பொத்தான் நம் பிளாக் அல்ல்து இணையதளத்தில்
எப்படி சேர்க்கலாம் என்று பார்க்கலாம்.

படம் 2

படம் 3

http://buzz.yahoo.com/buttons இந்த தளத்திற்க்கு சென்று
வலது பக்கம் உள்ள ” Sign in ” என்பதை அழுத்தி யாகூவில்
உள்ள உங்கள் கணக்கை திறந்து கொள்ளவும். அடுத்து படம் 1-ல்
காட்டியபடி வரும் பஸ் பொத்தானில் நமக்கு பிடித்த சரியன அளவுள்ள
பொத்தானை தேர்ந்தெடுத்துக் கொண்டபின் படம் 2-ல் உள்ளது
போல் பொத்தானுக்கு அருகில் இருக்கும் “Get code” என்பதை
அழுத்தவும்.இபோது படம் 3-ல் காட்டியபடி யாகூ பஸ் பொத்தான்
Code தெரியும். அந்த code -செலக்ட் செய்து பின் காப்பி செய்து
நம் தளத்தில் எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில்
பேஸ்ட் செய்து கொள்ளவும். நீங்கள் இடும் ஒவ்வொரு பதிவிலும்
இந்தபொத்தானை சேர்ப்பதன் மூலம் அதிக யாகூ வாசகர்களை
நாம் பெற முடியும்.

வின்மணி சிந்தனை
எல்லோரையும் அன்பாக மதிக்கும் பழக்கத்தை
குழந்தைக்கு கற்று கொடுக்க வேண்டும்.அன்பும்
பாசமும் தான் பாரதத்தின் சொத்து.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகிலேயே மிகப்பெரிய பறவை எது ?
2.’ஷேக்ஸ்பியர்’ என்ற பெயரின் பொருள் என்ன ?
3.மரங்களின் மீது கூடுகட்டி வசிக்கும் குரங்கினம் எது ?
4.செவ்வாயில் ஒரு ஆண்டுக்கு எத்தனை நாள் ஆகும் ?
5.இந்தியாவில் எந்த மாநிலத்தில் உப்பு அதிகமாக 
  தயாரிக்கப்படுகிறது ?
6.சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் பணி ஒய்வு வயது ?
7.இந்தியா எந்த ஆண்டில் குடியரசு நாடாயிற்று ?
8.உலக புகையிலை ஒழிப்பு தினம் எப்போது ?
9.தேகங்காய் எந்தவகைத் தாவரம் ?
10.சிலண்டிரான் எனப்படுவது யாது ?
பதில்கள்:
1.நெருப்பு கோழி, 2.உலகத்தை அசைத்தவர்,3.கொரில்லா, 
4. 697 நாட்கள்,5.குஜராத், 6.65,7.1950, 8.மே 31,
9.கனி நார் தாவரம்,10.வயிற்றுக்குழி

இன்று ஜூன் 11 
பெயர் : பெருஞ்சித்திரனார் ,
மறைந்த தேதி : ஜூன் 11, 1995
பாவலரேறு பெருஞ்சித்திரனார் இருபதாம்
நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள்
குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர்.
தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார்,
மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை
கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப்
பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக்
கொண்டவர். உங்களால் இந்திய தேசத்திற்கு பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

பிளிக்கரில் உள்ள புகைப்படங்களை பேஸ்புக்-ல் இணைக்கலாம் நம் டிவிட்டரின் முகப்பு பக்கத்தை அழகானதாக மாற்றலாம்.

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. neechalkaran  |  11:52 பிப இல் ஜூன் 11, 2010

    சகோதரரே!
    நல்ல தகவல். உங்கள் தளத்தில் இருக்கும் addtoany பட்டையின் மூலமும் யாஹூவில் பகிரலாம் என நினைக்கிறேன். ஆனால் வாசகருக்கு இதைப் பற்றித் தெரியாத பொது இப்படியும் செய்து பயன் பெறலாம்.
    நன்றி

    மறுமொழி
  • 2. ♠புதுவை சிவா♠  |  1:44 முப இல் ஜூன் 12, 2010

    நல்ல தகவல் நன்றி வின்மணி

    மறுமொழி
  • 3. முனைவர்.இரா.குணசீலன்  |  7:19 முப இல் ஜூன் 12, 2010

    தேவையான பகிர்வு.

    மறுமொழி
    • 4. winmani  |  2:09 பிப இல் ஜூன் 12, 2010

      @ முனைவர்.இரா.குணசீலன்
      நன்றி

      மறுமொழி
  • 5. முனைவர்.இரா.குணசீலன்  |  7:19 முப இல் ஜூன் 12, 2010

    இன்று

    பகுதியில் தாங்கள் தரும் செய்திகள் அருமை..

    தொடர்க. வாழ்த்துக்கள்!

    மறுமொழி
    • 6. winmani  |  2:11 பிப இல் ஜூன் 12, 2010

      @ முனைவர்.இரா.குணசீலன்
      உங்கள் அன்பும் வாழ்த்தும் நம்மை மேலும் வளர்க்கும்.
      மிக்க நன்றி.

      மறுமொழி
  • 7. Ram  |  4:35 பிப இல் ஜூன் 12, 2010

    நன்றி. நானும் முயற்சி செய்கிறேன்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,738 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2010
M T W T F S S
« May   Jul »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: