நம் தளத்தில் கூகுள் பஸ் பொத்தான் நேரடியாக கூகுள் தளத்தில் இருந்தே உருவாக்கலாம்.

மே 31, 2010 at 6:21 பிப 4 பின்னூட்டங்கள்

கூகுள் பஸ் பொத்தான் மற்றும் கூகுள் பஸ் எண்ணிக்கை கருவியை
கூகுள் இணையதளத்தில் இருந்து நேரடியாக நம் பிளாக் அல்லது
இணையதளத்தில் எளிதாக எப்படி உருவாக்கலாம் என்பதை
பற்றிதான் இந்த பதிவு.

படம் 1

படம் 2

மலேசியாவில் இருந்து கிருஷ்ணவேணி என்ற சகோதரி கூகுள்
பஸ் பொத்தான் உருவாக்கி எப்படி இணையதளத்தில் சேர்க்க
வேண்டும் என்று கேட்டிருந்தார்கள் அவர்களுடன் நம் நண்பர்கள்
அனைவருக்காகவும் , கூகுள் பஸ் பொத்தான் நம் பதிவுகளை
பிரபலப்படுத்த மட்டுமல்ல நம் தளத்தை பின் தொடர்பவர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்கவும் தான் இனி இந்த கூகுள் பஸ்
பொத்தான் நேரடியாக கூகுள் தளத்தில் இருந்து எப்படி
உருவாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

படம் 3

http://www.google.com/buzz/api/admin/site என்ற இணையதளத்திற்க்கு
சென்று நாம் படம் 1ல் இருப்பது போல் Post to Buzz  அல்லது
Follow on Buzz  எது வேண்டுமோ அதை சொடுக்கவும். உதாரணத்திற்கு
நாம் இப்போது Post to Buzz  என்பதை சொடுக்கியுள்ளோம் இப்போது
படம் 2 -ல் இருப்பது போல் வந்துவிடும். இதில் எப்படி பொத்தான்
வேண்டுமோ அப்படி தேர்ந்தெடுக்கவும் அடுத்து கட்டத்திற்க்குள் உள்ள
கோடிங்-ஐ காப்பி செய்து நம் இணையதளத்திலோ அல்லது பிளாக்கிலோ
எங்கு தேவையோ அங்கு பேஸ்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.
இதே போல் Follow on Buzz  என்பதையும் சொடுக்கி படம் 3 ல்
காட்டப்பட்டது போல் நம் இணையதள முகவரியை கொடுத்து அங்கு
இருக்கும் கட்டத்திற்க்குள் உள்ளதை காப்பி செய்து நம் தளத்தில்
தேவையான இடத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வின்மணி சிந்தனை
சாப்பிட எல்லா பொருட்களும் இருந்து சாப்பிடாதவன்
தான் உண்மையான ஞானி ஒன்றும் கிடைக்காமல்
சாப்பிடாமல் இருப்பன் ஞானி அல்ல.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரும்புத்துண்டு எந்த திரவத்தில் மிதக்கும் ?
2.இந்தியாவில் கொரில்லா போர் முறையை கையாண்டவர் யார் ?
3.மனித குடலில் வேலை இல்லாத உறுப்பு எது ?
4.’பாவை நோன்பு’ எந்த மாதத்தில் வருகிறது ?
5.பிரேசில் நாட்டில் பேசப்படும் மொழி எது ?
6.மிகப்பெரிய சுறாமீன் எது ?
7.’லெனின் கிரேட்’ எந்த நாட்டில் உள்ளது ?
8.காமெடி நடிகர் சார்லி சாப்லின் பிறந்த பிறந்த நகரம் எது ?
9.’கெம்பகவுடா’ எந்த நகரை வடிவமைத்தார் ?
10.தென்னிந்தியாவின் உயரமான மலைச்சிகரம் எது ?
பதில்கள்:
1.பாதரஸம், 2.சத்ரபதி சிவாஜி, 3.குடல்வால்,
4. மார்கழி,5.போர்த்துகீஸ், 6.வேல்,7.ரஷ்யா,
8. லண்டன்,9.பெங்களூர் ,10. தொட்டப்பெட்டா
இன்று மே 31 
பெயர் : ஜான் ஆபிரகாம் ,
மறைந்த தேதி : மே 31, 1987
கேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற
திரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள
திரைப்படக் கல்லூரியில் ரித்விக்கடக்கிடம்
திரைக்கலையினை பயின்றவர்.ஒடேஸா
இயக்கம் என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம் ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. firthous  |  10:55 முப இல் ஜூன் 1, 2010

    very very use full

    மறுமொழி
  • 3. கிருஷ்ணவேணி  |  6:05 பிப இல் ஜூன் 1, 2010

    இரண்டு நாட்களுக்கு முன் கேட்டேன் உடனே பதில்
    அளித்து விட்டீர்களே மிக்க நன்றி. உங்கள் சேவை மேலும் தொடர என் வாழ்த்துக்கள். பேபால் மூலம் உங்களுக்கு பணம் அனுப்ப முயற்சித்தேன் முடியவில்லை உங்கள் முகவரியை கொடுங்கள்
    வெஸ்டர்ன் யூனியன் மூலம் அனுப்ப முயற்ச்சி செய்கிறேன்.

    கிருஷ்ணவேணி,
    மலேசியா.

    மறுமொழி
    • 4. winmani  |  6:13 பிப இல் ஜூன் 1, 2010

      @ கிருஷ்ணவேணி
      மிக்க நன்றி , எங்கள் முகவரியை உங்கள் இமெயிலுக்கு அனுப்பிவிட்டோம்.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2010
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: