விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் ஏற்படும் 50 பிரச்சினைகளுக்கு தீர்வு

மே 28, 2010 at 5:02 பிப 7 பின்னூட்டங்கள்

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் அடிக்கடி பொதுவாக
ஏற்படும் முதல் 50 பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் சிறிய
மென்பொருளைப்பற்றிய சிறப்பு பதிவு.

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் அடிக்கடி ஏற்படும்
வைரஸ்,மால்வேர், ஸ்பைவேர் மற்றும் சிஸ்டத்தின் செட்டிங்
பிரச்சினைகளை தீர்க்க ஒரு மென்பொருள் உள்ளது. விண்டோஸ்
எக்ஸ்ப்ளோரர் , இண்டெர்னெட் கனெக்சன் ,மீடியா பிளேயர் ,
சிஸ்டம் டூல்ஸ் , மற்றும் திரையின் அளவு போல்டர் பிரச்சினை
Explorer.exe problem , Recycle bin பிரச்சினை மற்றும் டிஸ்க்
டிரைவில் ஏற்படக்கூட ஆட்டோ ரன் பிரச்சினை போன்று பொதுவாக
ஏற்படும் முதல் 50 பிரச்சினைக்கு தீர்வு வழங்க ஒரு மென்பொருள்
உள்ளது. இந்த முகவரியில் இருந்து மென்பொருளை தரவிரக்கிக்
கொள்ளவும்.

இணையதள முகவரி : http://www.thewindowsclub.com/downloads/FixWin.zip

அடிக்கடி எழும் சிறிய பிரச்சினைகளுக்கு யார் உதவியும் இல்லாமல்
எளிதாக நம் சிஸ்டத்தில் எழும் பிரச்சினைகளை நாமே சரி செய்யலாம்.
மென்பொருள் 175 KB தான் எந்த வைரஸ் பிரச்சினை இருந்தாலும்
உடனடியா முதலுதவி செய்ய கண்டிப்பாக இந்த சிறிய டூல் உதவும்.

வின்மணி சிந்தனை
அதிகம் படித்த மேதாவியாக இருந்தாலும் எல்லாவற்றையும்
படிப்பால் உணரமுடியாது சிலவற்றை அனுபவத்தால் தான்
உணரமுடியும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
பதில்கள்:
1.வாசுகி, 2.விழுப்புரம், 3.லிட்டில்பாய்,
4.காபூல்,5.தியாகம், 6.கிரான்ஸ்டட்,7.நாங்கிங்,
8.தைராக்ஸின்,9.பங்காளதேஷ்,10.கே.ஆர்.நாராயணன்
இன்று மே 28 
பெயர் : என்.டி.ராமராவ் ,
பிறந்த தேதி : மே 28, 1923
பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர்
மற்றும் அரசியல்வாதி.ஆந்திரப் பிரதேசத்தின்
முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு
வ‌கித்தவர்.தெலுங்கு திரைப்படத்துறையில்
ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை
பெற்றார். சிறந்த இறைபக்தி உள்ளவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் உதவிகள், வைரஸ் நீக்க. Tags: .

ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம் குழந்தை ‘இரும்பு மனிதன்’ பிரத்யேக வீடியோ காட்சி

7 பின்னூட்டங்கள் Add your own

 • 1. T.Amirtharaj Jeyaharan  |  11:39 முப இல் மே 29, 2010

  In question number two, the word ‘state’ is used instead of ‘district’.
  Question and answer area is the most important one. So please try to be error free.
  Thank you,Sir,
  Yours truly,
  Amirtharaj Jeyaharan.

  மறுமொழி
 • 3. Muthu kumar  |  4:23 பிப இல் நவம்பர் 2, 2010

  hi sir http://www.thewindowsclub.com/downloads/FixWin.zip this website sir plz tell alternate website.,my email .id thank u..

  மறுமொழி
  • 4. winmani  |  10:36 பிப இல் நவம்பர் 2, 2010

   @ Muthu kumar
   இப்போது முயற்சித்து பாருங்கள் தரவிரக்கம் ஆகிறது.
   நன்றி

   மறுமொழி
 • 5. jawahar  |  12:14 பிப இல் ஜனவரி 27, 2011

  thaks indeed for this info…….!!

  மறுமொழி
 • 6. s.kumar  |  7:46 பிப இல் செப்ரெம்பர் 28, 2011

  Hai thanks..
  —————————
  I am using win 7
  Grand Theft Auto San Andreas working in XP (no.problam)
  Windows7 la not working enna problam tell me plz…. My mail id

  மறுமொழி
  • 7. winmani  |  9:22 பிப இல் செப்ரெம்பர் 28, 2011

   @ s.kumar
   மிக்க நன்றி

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2010
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: