முதல் 4G போன் அறிமுகம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட்

மே 20, 2010 at 2:01 முப 9 பின்னூட்டங்கள்

நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் 3G சேவையைக்
காட்டிலும்  10 மடங்கு அதிக வேகத்தில் இன்னும் ஒரு படி
தாண்டி 4G சேவை நமக்கு கிடைக்க இருக்கிறது இதைப்பற்றிய
ஒரு சிறப்பு பதிவு.

3G -ன் சேவை நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும்
மொபைலில் முகம்பார்த்து பேச மட்டுமல்ல தகவல் பறிமாற்றத்திலும்
ஒரு முன்னனி இடத்தைப் பிடித்து இருக்கிறது.இந்நிலையில் தற்போது
இதன் அடுத்த தலைமுறைக்கான புரட்சியாக 4G சேவை
வெளிவந்துள்ளது. 3G சேவையை விட 10 மடங்கு வேகம் அதிகம்.
அமெரிக்காவில் HTC EVO என்ற நிறுவனம் சிறப்பு ஹார்டுவேர்
மற்றும் ஆண்டிராய்டு அப்ளிகேசன் ”சூப்பர் போன்ஸ் “ என்ற பெயரில்
4G சேவையை வரும் ஜுன் 4ம் தேதி முதல் வெளீயிடுகி. HTC
பயனாளர்கள் 3G -ல் கொடுத்த அனுபவத்தை கொண்டு தான் 4G -ன்
சேவை வர இருக்கிறது. மாதக் கட்டணமாக $29 டாலர் பணம் மட்டும்
கூடுதலாக செலுத்தினால் போதுமானது. விரைவில் அனைத்து
நாடுக்ளிலும் இதன் சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
HTC EVO  4G  – பற்றிட சிறப்பு படம் மற்றும் வீடியோக்களை
இத்துடன் இணைத்துள்ளோம்.

வின்மணி சிந்தனை
இயற்கையில் கிடைக்கும் பழங்களை ஒருவேளை சாப்பிட்டால்
கூட நமக்கு கோபம் வருவது பெருமளவு நின்று விடும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஜான்சி ராணியின் பெயர் என்ன ?
2.தமிழ் நாடக உலகின் தந்தை என போற்றப்படுபவர் யார் ?
3.ஒளிசுழற்ச்சி மாற்றியம் எது ?
4.இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ?
5.உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது ?
6.மலரின் எந்தப்பகுதி விதையாகிறது ?
7.பிறந்தது முதல்  இறப்பது வரை தூங்காத பிராணி எது ?
8.மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி எது ?
9.ராமகுண்டம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
10.ஹரித்துவார் எந்த நதிக்கரையில் உள்ளது ? 
பதில்கள்:
1.லட்சுமிபாய்,2.சங்கரதாஸ் சுவாமிகள், 3.மெண்டலிக் அமிலம்,
4.அஞ்சலி,5.மண்புழு,6.சூல், 7.எறும்பு,8. சிங்கம்
9.ஆந்திரா,10.கங்கை

இன்று மே 19 
பெயர் : ஜாம்செட்ஜி டாட்டா,
பிறந்த தேதி : மே 19, 1904
இந்தியாவின் நவீன தொழில்துறையின்
முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய
தொழில்துறையின் தந்தை என்று 
அறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே
நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத்
மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார்.
எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு
இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

இரண்டு இமயங்களின் கூட்டனியில் கூகுள் தொலைக்காட்சி உருவாகிறது புகைப்படங்களை உடனுக்குடன் எளிதாக தேட புதிய வழி

9 பின்னூட்டங்கள் Add your own

 • 1. puduvaisiva  |  7:50 முப இல் மே 20, 2010

  Thanks winmani

  and I will gather many useful GK for your every new post

  and also known day of the person..

  once again thank you very much

  keep it up ( sorry for write in English )

  மறுமொழி
 • 3. lnarendran  |  10:30 முப இல் மே 20, 2010

  MIHA ARUMAIYANA THAGAVALKAL, NANDRI !!!

  மறுமொழி
 • 4. Gunavally  |  11:57 முப இல் மே 20, 2010

  anaithum arumai. migavum payanulla inaiyathalam

  மறுமொழி
 • 5. mohamed khaiyum  |  12:34 பிப இல் மே 20, 2010

  இன்று தான் 3G பற்றிய விவரம் செய்திதாளில் வந்து உள்ளது. ஆனால் 4G யைப்பற்றி சூடாக தகவல் கொடுதுள்ளீர். சுமாராக இந்தியாவிற்க்கு வர எத்தனை வருஷம் ஆகும்.

  மறுமொழி
  • 6. winmani  |  5:21 பிப இல் மே 20, 2010

   @ mohamed khaiyum
   1 வருடத்திற்க்குள் வநதுவிடும்.
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 7. Manigandan Pasupathy  |  6:43 பிப இல் மே 21, 2010

  Nice and valuable messages

  மறுமொழி
 • 8. Maxwell  |  4:02 பிப இல் மே 25, 2010

  I am using HTC 4G wimax from 2008 November. Russia introduced this Model.

  http://www.betanews.com/article/Russia-beats-the-US-to-an-HTC-4G-WiMAX-phone/1226680341

  மறுமொழி
 • 9. Maxwell  |  4:04 பிப இல் மே 25, 2010

  I am using 4G wimax from 2008 November. First in Russia

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,753 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2010
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: