பழுதான CD / DVD -யில் இருந்து தகவல்களை எளிதாக பாதுகாப்பாக மீட்கலாம்

மே 6, 2010 at 6:17 பிப 16 பின்னூட்டங்கள்

பழுதான CD அல்லது DVD -ல் இருந்த முக்கியமான தகவல்களை
எப்படி மீட்கலாம் என்பதைப்பற்றிதான இந்தப்பதிவு.

படம் 1

சவுதியில் இருந்து தோழி மீனா பழுதாகியுள்ள DVD -யில் இருந்து
தகவல்களை எப்படி மீட்கலாம் என்பது பற்றி கேட்டிருந்தார்.
பழுதாகியுள்ள CD அல்லது DVD-யில் இருந்து தகவல்களை மீட்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை இங்குள்ள
தளமுகவரியை சொடுக்கி தரவிரக்கிக்கொள்ளலாம்.

http://www.oemailrecovery.com/downloads/CDRecoveryToolboxFreeSetup.exe

படம் 2

படம் 3

படம் 4

இந்த மென்பொருளை நம் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்
உங்கள் DVD டிரைவில் பழுதான DVD – ஐ இட்டு இந்த மென்பொருளை
இயக்கியதும் படம் 1-ல் இருப்பதுபோல் வரும் அடுத்து Next என்ற
பொத்தனை அழுத்தியவுடன் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும்
இதில் நாம் DVD-உள்ள தகவல்களை நம் கணினியில் எங்கு சேமிக்க
வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Next என்ற பொத்தானை
அழுத்தவும் இப்போது படம் 3-ல் காட்டியபடி உங்கள் DVD -ல் உள்ள
எந்தெந்த தகவல்களை சேமிக்க வேண்டுமோ அதை எல்லாம்
தனித்தனியாகவோ அல்லது  மொத்தமாகவோ தேந்தெடுத்துக்கொண்டு
Next என்ற பொத்தனை அழுத்தியவுடன் சிறிது நேரத்தில் நம் அனைத்து
தகவல்களும் பழுதான DVD -ல் இருந்து நம் கணியில் சேமிக்கப்பட்டு
விட்டது என்ற செய்தி படம் 4 உள்ளவாறு வரும்.

வின்மணி சிந்தனை
சரியாக ஆங்கிலம் பேசத்தெரியாமல் வங்கியில் கல்வி கடன்
வாங்க வரும் மாணவரிடம் தமிழே தெரியாதது போல்
ஆங்கிலத்திலே பேசி கடன் கொடுக்காமல் இருக்கும் அதிகாரி
நம் தேசத்தின் வளர்ச்சியை பாதிக்கும் துரோகி.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.டைபர் நதி எந்த நகரத்தில் பாய்கிறது ?
2.இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் எங்குள்ளது ?
3.பிளாட்டினம் எங்கு கிடைக்கிறது ?
4.முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது ?
5.திருவருட்பா யாரால் இயற்றப்பட்டது ?
6.க்யூரி தம்பதி கண்டுபிடித்த தனிமம் எது ?
7.கடல்நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்
 இந்தியாவில் எங்கு முதலில் தொடங்கப்பட்டது ?
8.காந்தி பிறந்த இடம் ?
9.யூத மதத்தை தோற்றுவித்தவர் யார் ?
10.உலகிலே அதிகமாக துத்தநாகம் கிடைக்கும் இடம் எது?
பதில்கள்:
1.ரோம்,2.புதுடில்லி, 3. ரஷ்யா , கனடா,4.மீன்
5.வள்ளலார்,6.ரேடியம்,7.லட்சத்தீவு,
8. குஜராத்தில் உள்ள போர்பந்தர்,9.மோசஸ்,10.சிலி
இன்று மே 6 
பெயர் :  டோனி பிளேர்,,
பிறந்த தேதி :  மே 6, 1953
ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர்.
1994ல் ஜான் ஸ்மித்தின் இறப்பிற்குப் பிறகு
தொழிற் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தி
1997ல் நடந்த பொதுத் தேர்தல்களில் ஜான்
மேஜரைத்  தோற்கடித்து தொழிற் கட்சிக்கு வெற்றி ஈட்டித்
தந்தார். அன்று முதல், தொடர்ந்து மூன்று முறை
பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். தொழிற் கட்சித்
தலைவர்களிலேயே அதிக காலம் பிரதமாரகப் பொறுப்பு
வகிப்பவரும் இவர் தான். 

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன்-ல் தட்டச்சு செய்த வார்த்தையை MP3 கோப்பாக மாற்றி சேமிக்கலாம் கூகுள் குரோம் உலாவியின் வேகத்தை சோதிக்கும் அரிய வீடியோ

16 பின்னூட்டங்கள் Add your own

 • 1. jeorge robert kennedy  |  7:47 பிப இல் மே 6, 2010

  pazudhana cd, dvd parti ezudhi erundinga, migavum arumai aanaal pazuthana hord drive-il erunthu eppadi data eduppathu enpadhai ezudhineergal endral migavum nandraga erukkum, ennai pondravargalukku, ungalin sevai thodara en vaazthukkal,mikka nandri vanakkam.

  மறுமொழி
  • 2. winmani  |  7:03 பிப இல் மே 7, 2010

   @ jeorge robert kennedy
   நன்றி, விரைவில் தெரியப்படுத்துகிறோம்.

   மறுமொழி
 • 3. chutti  |  5:09 முப இல் மே 7, 2010

  அன்புள்ள விண்மணி அவர்களுக்கு,
  நான் சமிபத்தில் தான் உங்கள் வலைதளத்தை கண்டேன்.எளிமையாக எழுதி உள்ளீர்கள்.பயனுள்ள வலைத்தளம்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  மறுமொழி
 • 5. Sundar  |  9:20 முப இல் மே 7, 2010

  அருமையான தகவல்களுடன் மென்பொருட்களையும் தரும் வின்மனிக்கு நன்றி

  சுந்தர், H.K.Jordan.

  மறுமொழி
 • 7. anandhavarun  |  3:39 பிப இல் மே 7, 2010

  சார் இந்த மென்பொருளும் அற்புதமா எப்படி பட்ட CD DVDஇல் இருந்து கோப்புகளை மீட்டுவிடும் …
  BAD CD DVD READER….

  மறுமொழி
  • 8. winmani  |  6:42 பிப இல் மே 7, 2010

   @ anandhavarun
   நாம் சில நேரங்களில் பழுதான CD அல்லது DVD -ஐ டிரைவினுள் செலுத்தியதும் கணினியில் எந்த செயலுக்கும் துனை
   புரியாமல் idle ஆக இருக்கும் அப்போது நாம் இந்த மென்பொருளை பயன்படுத்தி பாதுகாப்பாக தகவல்களை மீட்கலாம்.
   நன்றி

   மறுமொழி
 • 9. ♠புதுவை சிவா♠  |  5:41 பிப இல் மே 7, 2010

  Thanks Winmani

  மறுமொழி
  • 10. winmani  |  6:44 பிப இல் மே 7, 2010

   @ புதுவை சிவா
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 11. மீனா  |  7:07 பிப இல் மே 7, 2010

  thank u very much
  meena

  மறுமொழி
  • 12. winmani  |  7:21 பிப இல் மே 7, 2010

   @ மீனா
   மிக்க நன்றி

   மறுமொழி
   • 13. Manikandan  |  8:50 பிப இல் பிப்ரவரி 5, 2011

    Winmani is the very best for all pepole photoshop tools explain please sir

   • 14. winmani  |  11:22 பிப இல் பிப்ரவரி 5, 2011

    @ Manikandan
    ஏற்கனவே இருக்கிறது , எதற்கும் விரைவில் இன்னொருமுறை
    தெரியப்படுத்துகிறோம்.
    நன்றி

 • 15. saitjawahar  |  9:23 முப இல் மே 20, 2010

  Arputhamaaga irukkirathu nanbargale…Ungalin Winmani…!! Vaazthukkal!!! tnx!!

  மறுமொழி
 • 16. mohan  |  9:58 பிப இல் நவம்பர் 12, 2011

  வணக்கம்,வின்மணி வலைப்பதிவில் வின்மணின் சிந்தனை மிகவும் அருமை,தொடரட்டும் உங்கள் சிந்தனை
  நன்றி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,753 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2010
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: