விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள அனைத்து கணினியின் வேகத்தையும் அதிகப்படுத்தலாம்.

மே 1, 2010 at 7:57 பிப 11 பின்னூட்டங்கள்

விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வ்ரை உள்ள அனைத்து
கணினியிலும் தேவையில்லாத DLL கோப்புகள் மற்றும்  தேவையற்ற
கோப்புகளை எளிதாக நீக்கி நம் கணினியை Super Fast எப்படி
செய்யலாம் என்பதைப்பற்றித்தான் இந்த பதிவு.

இண்டெர்நெட் வேகபடுத்த நாம் கொடுத்த வழிமுறை winxp மட்டுமே
பொருந்தும் என்ற செய்தியால் பலரும் அனைத்து வின்டோஸ்
ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் பயன்படுமாறு கூறுங்கள் என்று கேட்டதால்
இனி நாம் கொடுக்கும் வழிமுறைகள் எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டத்துக்கு
துனை செய்யும் என்பதையும் கூடுமானவரை அனைத்து விண்டோஸ்
ஆப்ரேட்டிங் சிஸ்டத்துக்கும் பொருந்தும் படியும் கொடுக்க முயற்ச்சி
செய்கிறோம். விண்டோஸ் xp முதல் விண்டோஸ் 7 வரை உள்ள
அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் கணினியின் வேகத்தை
அதிகப்படுத்தலாம் இதற்க்காக பிரேத்யேகமாக ஒரு மென்பொருள்
வந்துள்ளது. இந்த மென்பொருளின் துனை கொண்டு நாம் நம்
கணினியில் உள்ள தேவையில்லாத Dll கோப்புகள் மற்றும் ஒரே
பெயரில் இருக்கும் Dublicate Dll கோப்புகளை எளிதாக நீக்கி நம்
கணினியின் வேகத்தை அதிகப்படுத்தலாம். அதிகமான பேர்
பயன்படுத்தும் CCleaner என்ற மென்பொருளின் மூலம் Temporary
கோப்புகளையும் Registry ஐயும் Fix செய்யலாம் ஆனால் இந்த
மென்பொருளின் துனை கொண்டு நாம் நம் கணினியில் உள்ள
தேவையில்லாத Dll  கோப்புகள் மற்றும் ஒரே பெயரில் இருக்கும்
Dublicate Dll கோப்புகளை எளிதாக நீக்கி நம் கணினியின் வேகத்தை
அதிகப்படுத்தலாம். மென்பொருளின் பெயர் PC Cleaner இந்த
மென்பொருளை இந்த முகவரியில் இருந்து தரவிரக்கி கொள்ளலாம்.
http://www.softpedia.com/progDownload/Pc-Cleaner-Download-2024.html
கண்டிப்பாக இந்த மென்பொருள் உங்கள் கணியின் வேகத்தை
அதிகப்படுத்திக்கொடுக்கும்.

வின்மணி சிந்தனை
நாம் வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது சிலர் நம்மை
முந்தி அவர்கள் காரியத்தை சாதித்துக்கொள்வார்கள் ஆனால்
உண்மையிலே அவர்களுக்கு அது பலன் தராது.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.முதன் முதலில் மின்சார இரயில் ஓடிய நாடு எது ?
2.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு ?
3.மனிதனின் தலைமுடி வருடத்திற்க்கு எவ்வளவு வளர்கிறது ?
4.மாம்பழத்தின் பிறப்பிடம் எந்த நாடு ?   
5.சீனாவின் புனித விலங்கு ?
6.உலகிலேயே மிகவும் பழமையான தேசியக்கொடி எது ?
7.தங்கப்போர்வை நிலம் எது ?
8.தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
9.உலகிலேயே மிகப்பெரிய பாம்பு எது ?
10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:
1.ஜெர்மனி 1881,2.நியூசிலாந்து, 3.6 அங்குலம்,
4. இந்தியா,5.பன்றி,6.டானிஷ் நாட்டு கொடி,7.ஆஸ்திரேலியா,
8.ஒரு முறை,9.அனகோண்டா, 10.பிட்மேன்
இன்று மே 1 
உலகத் தொழிலாளர் தினம்
தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான
போராட்டமும், சிகாகோ தியாகிகளின்
தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக
உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
இந்நாளில் அனைத்து உழைப்பாளர்களுக்கும்
இதயம் கனிந்த அன்பான வாழ்த்துக்கள்

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கூகுள் ஜீடாக்- சாட்டில் Autoreply செய்துவைக்க புதுமையான வழி படத்திலுள்ள எழுத்துக்களை ஆன்லைன் மூலம் தட்டச்சு செய்த எழுத்துகளாக மாற்றலாம்.

11 பின்னூட்டங்கள் Add your own

 • 1. LVISS  |  2:45 முப இல் மே 2, 2010

  IS IT SAFER THAN CC CLEANER ?

  மறுமொழி
  • 2. winmani  |  2:07 பிப இல் மே 2, 2010

   @LVISS ஆம் பாதுகாப்பானது தான்.

   மறுமொழி
 • 3. Kiyas  |  6:13 முப இல் மே 2, 2010

  கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, உபயோகப்படுத்தி விட்டுக் கூறுகிறேன்.
  பதிவிற்கு நன்றி.

  மறுமொழி
 • 5. Hickson  |  4:12 முப இல் மே 3, 2010

  I prefer Tune Up Utilities.
  It has all the basic functions.

  மறுமொழி
  • 6. winmani  |  8:51 முப இல் மே 3, 2010

   @ Hickson நன்றி.

   இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது..

   மறுமொழி
 • 7. தணிகாசலம்  |  2:15 பிப இல் மே 3, 2010

  பதிவைப் படித்து விட்டு முயன்று பார்த்தேன். வேக வேறுபாடு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இவ்வளவு நாளாக 2.30GB காலியிடம் இருந்த C டிரைவில் இப்போது 13GB இருக்கிறது. உண்மையில் உங்களுக்கு ஒரு ஜே போடவேண்டும்.

  அன்புடன்,
  தணிகாசலம்

  மறுமொழி
  • 8. winmani  |  3:22 பிப இல் மே 3, 2010

   @ தணிகாசலம்
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 9. Jeikar  |  5:13 முப இல் மே 4, 2010

  Good work.

  மறுமொழி
 • 10. inamul  |  1:59 முப இல் மே 11, 2010

  orphan dll file analyze panitu delete click panna fatal error found while trying to move selected file nu varudu… plz help me sir

  மறுமொழி
  • 11. winmani  |  6:52 பிப இல் மே 11, 2010

   @ inamul
   fatal error வருவதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் கோப்பு எதாவது வைரஸ் அல்லது ஸ்பைவேர்-லால் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
   வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு உங்கள் கணினியை சோதித்துக்கொள்ளுங்கள். மறுபடியும் இதே தவறு வந்தால் விண்டோஸ்-ஐ ஓரு முறை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
   மிக்க நன்றி.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2010
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: