போட்டோஷாப் பிரஷ் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தரவிரக்கலாம்

ஏப்ரல் 10, 2010 at 6:39 பிப 16 பின்னூட்டங்கள்

அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப்  மென்பொருள் புகைப்படத்தை
அழகுபடுத்த மட்டுமல்ல.  நாம் விரும்பும் வண்ணம் புது புகைப்படம்
உருவாக்கவும் தான். போட்டாஷாப்பில் பல துனை கருவிகள்
இருந்தாலும் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய பிரஸ் டூல் -ஐ
எளிதாக எங்கிருந்து எளிதாக எப்படி தரவிரக்கலாம் என்பதைப்பற்றித்
தான் இந்த பதிவு.

வால்பேப்பர் உருவாக்குவதில் இருந்து இருக்கும் படத்திற்கு பறவைகள்,
மேகம், புல் வெளி என அனைத்தையும் சேர்த்து மேலும் மேலும்
அழகுட்டத்தான் போட்டோஷாப்-ன் இந்த பிரஷ் டூல் நமக்கு அதிகமாக
பயன்படுகிறது. இப்படி பல வித வேலைகளை எளிதாக்கும் இந்த பிரஷ்
டூல்-ஐ தரவிரக்க பல இணையதளங்கள் இருந்தாலும் மிக அறியவகை
பல பிரஷ்களை தன் இணையதளத்தின் மூலம் தேடி கொடுக்க ஒரு
இணையதளம் வந்துள்ளது.

இணையதள முகவரி : http://findbrushes.com

முகப்புபக்கம் பார்ப்பதற்கு கூகுல் போல் எளிமையாகவே இருக்கிறது.
இந்த தளத்திற்க்கு சென்று நாம் எந்த மாதிரி பிரஷ் வேண்டுமோ அதன்
பெயரை கொடுத்து தேட வேண்டியது தான் சில நொடிகளில் முடிவுகள்
கொடுக்கும் நமக்கு பிடித்த டூல் -ஐ தரவிரக்கிக்கொள்ளலாம். வகைகள்
என்ற பிரிவில் பல வகையான டூல் களை தனித்தனியாக குரூப் செய்தும்
வைத்துள்ளனர் இதற்கு Categories என்ற மெனுவை அழுத்தி நாம்
விரும்பும் வகையில் உள்ள டூல்-ஐயும் தரவிரக்கலாம்.
போட்டோஷாப்-ல் நாம் உருவாக்கும் பிரஷ் -ஐயும் இங்கு சமர்பிக்கலாம்.

வின்மணி இன்றைய சிந்தனை
மேலைநாட்டு கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் அணியும்
அரை குறை ஆடையை அவர்களின் பெற்றோர்கள் நேரடியாக
கண்டித்து திருத்த வேண்டும். நம் பெண்கள் முழுமையான 
ஆடைகள் அணிவதால் மரியாதை கிடைக்காவிட்டாலும், 
பாரதத்தாயின் மகளாக பாதுகாப்பாக இருக்கலாம்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. பாஸ்பரஸ் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது ? 
2. சூரியனின் உட்பகுதிக்கு கொடுக்கப்பட்ட பெயர் என்ன ? 
3. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எது ? 
4. இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன் முதலாக நியமிக்கப்பட்ட
 வெளிநாட்டு பயிற்ச்சியாளர் யார் ?  
5. மிக நீளமான இரயில்வே பாலம் எது ? 
6. இந்தியாவில் பாலிவுட் எனப்படும் நகரம் எது ?  
7. பாடல்கள் இல்லாத முதல் தமிழ்ப்படம் எது ? 
8. வண்ணச் சாயம் அளிக்கும் பூச்சி எது ?  
9. மிகப்பெரிய நீர்ப்பறவை எது ?  
10. கிரேக்கத்தின் புகழ் பெற்ற கணிதவியலாளர் யார் ?  
பதில்கள்
1.நீருக்கடியில்2.தெர்மோஸ்பியர்3.காங்கிரஸ் நூலகம் அமெரிக்கா
4.ஜான்ரைட், 5.சோனி பாலம், 6.மும்பை, 7.அந்த நாள் ,
8.கோக்ஸ் பூச்சி, 9.அன்னம்,10.பித்தாகரஸ்
இன்று ஏப்ரல் 10 
பெயர் : மொரார்ஜி தேசாய் ,
மறைந்த தேதி : ஏப்ரல் 10, 1995
இந்திய விடுதலைப்போராட்ட வீரரும்,
இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும்
ஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி
சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய 
குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரதரத்னா
-வையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய
விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஒரே வரைபலகையில் பல நாடுகளில் உள்ள அனைவரும் நேரடியாக படம் வரையலாம் மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல்

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. jkr  |  7:42 பிப இல் ஏப்ரல் 10, 2010

    நட்பும் தோழமையும் தவிர்த்து, வேறென்ன வேண்டும் வாழ்வில் நல்ல பதிவு நண்பா தோழமையுடன் ….

    மறுமொழி
  • 3. vijay  |  5:54 முப இல் ஏப்ரல் 11, 2010

    தங்களது ஒவ்வொரு இடுகையும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.

    மறுமொழி
  • 5. puduvaisiva  |  9:31 முப இல் ஏப்ரல் 11, 2010

    useful post thanks winmani

    மறுமொழி
  • 7. sutha  |  6:11 பிப இல் ஏப்ரல் 11, 2010

    verry good comment the tamilmani valka

    மறுமொழி
  • 9. priyamudan pirabu  |  1:15 முப இல் ஏப்ரல் 12, 2010

    நல்ல பதிவு

    மறுமொழி
  • 11. rifa  |  5:05 முப இல் ஏப்ரல் 12, 2010

    தங்களின் அனைத்து பதிவுகளும் பயனுள்ளவை.உங்கள் ஆக்கம் தொடர வாழ்த்துக்கள்.நன்றி

    மறுமொழி
  • 13. மஸாகி  |  2:43 பிப இல் ஏப்ரல் 24, 2010

    அருமையான பதிவுகளுக்கு – சபாஷ்..

    வாழ்த்துக்கள்..

    நட்புடன் – மஸாகி
    24.04.2010

    மறுமொழி
  • 15. sathish satz  |  11:34 பிப இல் ஜூலை 30, 2011

    நல்ல தமிழ் தளம் மிக்க நன்றி

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2010
M T W T F S S
« Mar   May »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: