படம் பிடிக்கும் மறைமுக கேமிராக்கள் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்

மார்ச் 24, 2010 at 7:05 பிப 9 பின்னூட்டங்கள்

தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி எத்தனை வகை
கேமிராக்கள் மறைவாக இருந்து நம்மை படம் எடுக்க
ஒன்றல்ல இரண்ட்டல்ல பல வகை இதில் நாம் அன்றாடம்
பயன்படுத்தும் எந்த பொருள்களில் இருந்தெல்லாம் நமக்கு
தெரியாமல் படம் பிடிக்கின்றன்ர் என்பதைப்பற்றிய சிறப்பு பதிவு.



இதில் பல வகை கேமிராக்களை நண்பர்கள் பலரும் பயன்படுத்தி
கொண்டுஇருக்கலாம் சிலவற்றை பற்றி தெரியாமலும் இருக்கலாம்.
முக்கியமான் சில அலுவலக பேச்சைக்கூட சில நேரங்களில் இது
போன்ற கேமிரா வைத்து படம் பிடித்துவிடுகின்றன்ர். இதில்
அதிகமாக பயன்படுத்தப்படும் அனைத்துவகை கேமிராக்களை
பற்றியும் அதை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதைப் பற்றியும்
இனி பார்க்கலாம். நாம் அணியும் தொப்பியிலிருந்து சட்டையில்
வைக்கும் பேனா,கால்குலேட்டர்,பெல்ட்,பிளக்பாயிண்ட்,கீச்செயின்,
வாட்ச்,கூலிங்கிளாஸ் என அனைத்து வகை பொருட்களிலும்
மறைமுகமாக செயல்படுகிறது.பொது இட்ங்களில் நாம் இதைப்பற்றிய
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தகவல்.











வின்மணி இன்றைய சிந்தனை
நோயாளியிடம் அன்பாக பேசும் மருத்துவர் அவரின்
பாதி நோயை அன்பாலே குணப்படுத்திவிடுகிறார்.
அன்பாக இருக்கும் மருத்துவரும் ஆண்டவனும் 
வெவ்வேறல்ல.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP Simple XML Functions
addAttribute()  
Adds an attribute to the SimpleXML element
addChild()
Adds a child element the SimpleXML element
asXML()
Gets an XML string from a SimpleXML element
attributes()
Gets a SimpleXML element's attributes
children()
Gets the children of a specified node
getDocNamespaces()
Gets the namespaces of an XML document
getName()   Gets the name of a SimpleXML element
இன்று மார்ச் 24 
பெயர் : முத்துசுவாமி தீட்சிதர் ,
பிறந்த தேதி : மார்ச் 24, 1776
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்,கர்நாடக
சங்கீதத்தில் மட்டுமன்றி இந்துஸ்தானி 
சங்கீத்தத்திலும் தனக்கென்று தனிமுத்திரைப்
பதித்தவர்.ஒரு பதவர்ணம், ஒரு தரு,ஐந்து
இராகமாலிகைகளும் இயற்றியுள்ளார்.பதினாறு கணபதிகள்
பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.
அவற்றில் "வாதாபி கணபதிம்" (ஹம்சத்வனி) "சிறீமகா 
கணபதி" (கௌளை) என்ற கிருதிகள் பிரசித்தமானவை.
இசை உலகம் என்றும் உங்களை மறவாது.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உங்கள் லேப்டாப்-க்கு கூலிங் பேட் (Cooling Pad) நீங்களே உருவாக்கலாம் எல்லாவித சர்டிபிக்கேட்(சான்றிதழ்) இலவசமாக தரவிரக்கலாம்.

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. iqbalselvan  |  5:55 முப இல் மார்ச் 25, 2010

    very good post…..

    மறுமொழி
  • 2. ஜெகதீஸ்வரன்  |  2:48 முப இல் மார்ச் 26, 2010

    நன்றாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி!.

    எனக்காக தமிழிஸில் இணைந்து கொள்ளுங்கள். மேலும் அதிக நண்பர்களை அது சென்றடைய உதவும்.

    மறுமொழி
  • 3. puduvaisiva  |  5:36 முப இல் மார்ச் 26, 2010

    thanks winmani

    some time I used like this camera but not made in chaina

    those are from German

    மறுமொழி
  • 4. Kiyas  |  6:48 முப இல் மார்ச் 29, 2010

    பல வித்தியாசமான விடயங்களை, வித்தியாசமான கோணத்தில் தருவது விண்மணி மட்டும் தான். எனது மனமார்ந்த நன்றிகள்.

    மறுமொழி
  • 6. Mohammed Rafi TMH  |  11:43 முப இல் நவம்பர் 8, 2010

    very gud

    மறுமொழி
    • 7. winmani  |  8:41 பிப இல் நவம்பர் 11, 2010

      @ Mohammed Rafi TMH
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 8. sheela  |  6:29 முப இல் மார்ச் 26, 2011

    excellent expecting more such information which is interesting

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,746 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
« பிப்   ஏப் »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: