கல்லூரி பேராசிரியருக்கும் பிஸினஸ் செய்யும் தொழிலதிபர்களுக்கும் உதவும் மிகவும் பயனுள்ள இணையதளம்.

பிப்ரவரி 24, 2010 at 7:21 பிப 4 பின்னூட்டங்கள்

கல்லூரில் பணிபுரியும் மதிப்புமிக்க ஆசிரியர்களுக்கும் தன் வருவாயை
மேலும் அதிகரிகரிக்க விரும்பும் துடிப்பு மிக்க தொழிலதிபர்களுக்கும்
மற்றும் பலருக்கு உதவவே இந்த இணையதளம் வந்துள்ளது.எப்படி
என்றால் சில பேராசிரியர்கள் மிகவும் அறிவாளியாக இருப்பார்கள்
ஆனால் அதிகம் பேச மாட்டார்கள் இதனாலே அவர்கள் திறமை
வெளியே தெரியாமலே இருந்து விடுகிறது உதாரணமாக இவர்கள்
செய்த மிகப்பெரிய ஒரு பிராஜெக்ட்டை கூட சரியாக மக்கள் மத்தியில்
கொண்டு செல்லாமல் இருப்பார்கள் அவர்களுக்கு என்றே உங்கள்
பிராஜெக்ட்-ன் பவர்பாய்ண்ட்(Powerpoint presentation) மட்டும்
எங்களுக்கு அனுப்புங்கள் நாங்கள் நீங்கள் அனுப்பிய அந்த
பிராஜெக்ட்டை பேச்சுத்திறமை கொண்ட ஆண் அல்லது பெண்
யார் பேசினால் நன்றாக இருக்குமோ அவர்களை வைத்து
பேசவைக்கலாம் இதில் பேசுபவர்களை நாமே தேர்ந்தெடுக்கலாம்.

இதே பிரச்சினை தான் பிஸினஸ் செய்பவர்களுக்கும் சாதாரண
பொருளை கூட சரியாக பேசும் திறம் கொண்ட ஆட்களை வைத்து
சிலர் விற்று விடுகின்றனர் ஆனால் நல்ல பொருளாக இருந்தும்
விற்காமல் இருக்கும்  நீங்களும் இதே போல் சரியான ஆட்களை
ஆன்லைன் மூலம் தேர்ந்தெடுத்து உங்கள் பவர்பாய்ண்ட்
பிரசண்டெசனை படிக்க வைக்கலாம். இதற்காக சிறிய அளவில்
கட்டணம் வசூலிக்கின்றனர் நமக்கு பிடித்து இருந்தால் அந்த
வீடியோவை நாம் வாங்கிகொள்ளலாம்.கண்டிப்பாக இந்த
இணையதளம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதளமுகவரி : http://www.zentation.com

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
xml Enumerated Value Descriptions 
(a|b|c)    List of attribute values (Or between) 
NOTATION   Names of notations (Requires a list of 
(x|y)      values as well as the keyword. Values 
           declared elsewhere with NOTATION.)
இன்று பிப்ரவரி 24 
பெயர் : ஆர்.முத்தையா,
பிறந்த தேதி : பிப்ரவரி 24, 1886
தமிழ் தட்டச்சுப் பொறியையும்,தமிழில்தட்டச்சு
செய்வதற்கான தொழிநுட்பங்களையும் 
உருவாக்கியவர்.இவர் தமிழ்தட்டச்சுப்பொறியின்
தந்தை என அழைக்கப்படுகிறார்.தமிழுக்கு நீங்கள்
செய்த சேவைக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கோழிமுட்டையை எவ்வளவு நேரம் வேகவைக்கவேண்டும் சொல்லித்தரும் விநோதமான தளம். உங்கள் ஐடியாவை சேமித்துவைக்க எளிதான ஒரு இணையதளம்.

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. யூர்கன் க்ருகியர்  |  4:02 முப இல் பிப்ரவரி 25, 2010

    இளம் தொழில் முனைவோருக்கு மிக பயனுள்ள விடயம்!!

    திரு ஆர்.முத்தையா பற்றி அறிய தந்தமைக்கு நன்றி

    மறுமொழி
  • 2. Thambi  |  5:40 முப இல் பிப்ரவரி 25, 2010

    அதி முக்கியத்துவம் வாய்ந்த பதிவு, மிக்க நன்றி….

    By….தம்பி….

    மறுமொழி
  • 3. puduvaisiva  |  7:23 முப இல் பிப்ரவரி 25, 2010

    Thanks winmani for your new imformation

    and we give Great Salute R.Muthaiya life time service

    மறுமொழி
  • 4. ராம்  |  2:18 பிப இல் பிப்ரவரி 26, 2010

    நன்றி. உங்களை நான் பாராட்டுகிறேன்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: