உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்

பிப்ரவரி 9, 2010 at 4:17 முப 14 பின்னூட்டங்கள்

தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது அந்த
வகையில் இப்போது நம் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை
வைத்து ஆன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்
இதைப்பற்றி தான் இந்த பதிவு. மொபைல் டிரேஸ் அல்லது போன்
டிரேஸ் என்று சைபர்கிரைம்-ல் உள்ளவர்கள் கண்டுபிடிக்கும் அதே
தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது
ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும்
ஒரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு
போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த
இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது
போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று ( U.S or International)
தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும் அதுமட்டுமின்றி
மேப்-ம் சேர்த்தே கொடுக்கின்றனர்.

இணையதள முகவரி: www.tp2location.com

படம் 1

இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி உங்கள் போன்
நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற
பட்டனை அழுத்தவும் இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின்
விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும் (படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது).

படம் 2

படம் 3

அதே போன் நம்பரின் மேப்-ஐ பார்ப்பதற்கு படல் 2-ல் உள்ளது போல் map+
என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப் -ஐயும் பார்க்கலாம்.
படம் 3 -ல் காட்டப்பட்டுள்ளது.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
double variable value -ஐ integer ஆக மாற்ற
உதவும்  எளிய ஜாவா நிரல்.
public class TypeCastDouble {
 public static void main(String[] args){
 double myDouble = 420.5;
//Type cast double to int
 int i = (int)myDouble;
 System.out.println(i);
 } }
இன்று பிப்ரவரி 9
பெயர் : ஜே.எம்.கோட்ஸி,
பிறந்த தேதி : பிப்ரவரி 9, 1940
இவர் ஒரு தென்னாபிரிக்க எழுத்தாளர் ஆவார்.
இவருக்கு 2003 இல் இலக்கியத்துக்கான நோபல்
பரிசு வழங்கப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல்
பரிசு பெற்ற நான்காவது கறுப்பின எழுத்தாளர்.
கோட்ஸி இரு முறை புக்கர் பரிசும் பெற்றுள்ளார்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

டிவிட் செய்தால் பாப்கார்ன் வரும் புதிய இயந்திரம் நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

14 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Elamurugan  |  11:18 முப இல் பிப்ரவரி 9, 2010

    ஆஹா…சூப்பர் அப்பு…
    எங்க சார் இதெல்லாம் புடிக்கிரிங்க!!!

    மறுமொழி
  • 2. rinsan  |  5:24 பிப இல் பிப்ரவரி 9, 2010

    thanks you very much i like this so much

    மறுமொழி
  • 3. மீனாட்சி நாச்சியார்  |  4:58 முப இல் பிப்ரவரி 10, 2010

    சார், நான் உங்கள் ரசிகன். உங்கள் விண்மணி வைரஸ் நீக்கி அருமை. நான் என் நண்பர்கள் அனைவருக்கும் இதை பரிந்துரைக்கிறேன். இந்த பதிவு மிக அவசியமான ஒன்று. நன்றி தங்கள் பகிர்வுக்கும்,சேவைக்கும்

    மறுமொழி
  • 4. misha  |  7:36 முப இல் பிப்ரவரி 10, 2010

    super

    மறுமொழி
  • 5. meiyappan  |  2:56 முப இல் பிப்ரவரி 11, 2010

    sir,…
    rommba use full irukku…
    neeenga thara message..

    மறுமொழி
  • 6. யூர்கன் க்ருகியர்  |  5:14 முப இல் பிப்ரவரி 16, 2010

    Super !

    மறுமொழி
  • 7. prabu  |  3:34 பிப இல் பிப்ரவரி 26, 2010

    thanks 4 ur ideas

    மறுமொழி
  • 8. John  |  8:28 முப இல் ஜூலை 10, 2010

    Very use ful messege & very nice

    மறுமொழி
  • 10. nana  |  4:31 முப இல் ஜூலை 16, 2010

    Very use ful messege .thanks you very much i like this so much

    மறுமொழி
  • 12. anandh  |  10:31 முப இல் ஓகஸ்ட் 2, 2010

    hai,super ma

    மறுமொழி
  • 14. karthick  |  5:13 பிப இல் ஓகஸ்ட் 5, 2010

    super sir , outgoing and incoming how to trace prepaid cards

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: