விண்டோஸ் 7-ல் ஏற்படும் 21 பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு
பிப்ரவரி 1, 2010 at 12:44 முப 3 பின்னூட்டங்கள்
மைக்ரோசாப்ட்-ன் புதிய விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டம்
வெளியாகி அனைத்து நாடுகளிலும் அதிகஅளவு கால் பத்தித்த
டாப் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ற பெயரை பெற்றுள்ளது.இதற்கு
முக்கியமான காரணம் விண்டோஸ் 7-ன் 32 bit மற்றும்
64 bit என்ற இரண்டு பிரிவுகள் குறைவான் கான்பிக்ரேசன்
உள்ளவர்களுக்கு 32 bit, மேம்படுத்தப்பட்ட கான்பிக்ரேசன்
உள்ளவர்களுக்கு 64 bit வெர்சன் இரண்டுமே ஹிட் தான்.
அதுமட்டுமல்ல செக்குயூரிட்டியில் அதிக அளவு பாதுகாப்புடன்
வெளிவந்திருக்கிறது.
ஹேக்கர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்தது ஆனால் இப்போது
சிறிய இடைஞ்சல்களை எல்லாம் கொண்டு வந்து நமக்கு அடிக்கடி
தொல்லை கொடுக்கின்றனர்.பிரச்சினை பெரியதாக இல்லை
என்றாலும் கொசு ஒரேடியாக கடித்து கொண்டிருந்தால் என்ன
செய்வது அதற்காக தான் இந்த சிறிய தொந்தரவுகளை எல்லாம்
மொத்தமாக சேர்த்து அத்தனைக்கும் தீர்வாக ஒரு டூல்
வெளிவந்துள்ளது. 7 குயிக் பிக்ஸ் என்பது தான் அதன் பெயர்.
விண்டோஸ் 7 -ல் ஏற்படும் இந்த சிறிய பிரச்சினைகள் 21-க்கும்
தீர்வாகவே இந்த டூல் வெளிவந்துள்ளது. இதை இந்த முகவரியில்
இருந்து தரவிரக்கி கொள்ளவும்.
முகவரி: http://download.cnet.com/7-Quick-Fix/3000-2094_4-75024066.html
இந்த டூல் வெளிவந்த ஒரிரு நாளில் இரண்டு இலட்சம் பேர் இதை
தரவிரக்கியுள்ளனர். விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள் தரவிரக்கி
வைத்துகொள்ளலாம் எப்போதாவது நமக்கு பயன்படும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் ஒரு இணையபக்கத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடியோவை இணைப்பதால் அந்த இணையபக்கம் எல்லா பிரவுஷரிலும் சரியாகத் தெரியாது. ஒவ்வொரு வீடியோவையும் தனித்தனி பக்கத்தில் தெரியவைத்தால் இந்த பிரச்சினை வராது.
இன்று பிப்ரவரி 1பெயர் : கல்பனா சாவ்லா, மறைந்ததேதி : பிப்ரவரி 1, 2003 இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி. STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும் பொழுது விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார்.கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் வைத்துள்ளனர்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: விண்டோஸ் 7-ல் ஏற்படும் 21 பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு.
1.
Madukkur Tamilarasan | 7:15 முப இல் பிப்ரவரி 1, 2010
great work
2.
Karthik | 11:41 முப இல் பிப்ரவரி 3, 2010
sir please check the link you have provided its again pointing to your blog
3.
winmani | 6:56 பிப இல் பிப்ரவரி 3, 2010
நன்றி நண்பரே , இப்போது முயற்சித்து பாருங்கள்…