முப்பரிமானத்தில் ஒபாமா தொழில் நுட்பத்தின் சாதனை

ஜனவரி 11, 2010 at 4:49 பிப 3 பின்னூட்டங்கள்

தொழில்நுட்பத்தில் தினமும் ஒரு சாதனை நடந்து கொண்டுதான்
இருக்கிறது அந்த வகையில் இன்று முப்பரிமான (3D) மாடலில்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 3D மாடல்-ஐ தத்ருபமாக
உருவாக்கியுள்ளனர். இதில் என்ன புதுமை இருக்கிறது என்றால்
ஒரு 3D வடிவத்தை நாம் பார்க்கும் போது அதன் ரியாலிட்டி
நமக்கு பல நேரங்களில் தெரிவதில்லை ஆனால் அது போல்
இல்லாமல் கிராபிக்ஸ் வல்லுனர்கள் ஒபாமாவின் முழுமையான
3D வடிவத்தை உருவாக்கியுள்ளனர்.
அதில் அவர் நடப்பதில் இருந்து  பேட்டி கொடுப்பது வரை
அனைத்தையும் நேரில் பார்ப்பது போல் பிரமிப்பாக உருவாக்கியுள்ளனர்.
உதாரணமாக ஒரு பேட்டி அளிக்கும் போது அவரின் முகத்தில்
ஏற்படும் சிறு சிறு மாற்றங்களையும் தெளிவாக பார்க்க முடிகிறது.


சாதாரணமாக ஒரு 3D நிகழ்ச்சி உருவாக்க வேண்டும் என்றால்
பல மணி நேரங்கள் செலவாகும் ஆனால் இதன் சிறப்பு சில மணி
நேரத்தில் 30 செகண்ட் ஒடக் கூடிய இந்த நிகழ்ச்சியை உருவாக்கி
உள்ளனர் இதை பார்த்த அனைவருக்கும் உண்மையிலே இதில்
பேசுவது ஒபாமாக இருக்குமோ என்ற சந்தேகம் வரும் அளவிற்கு
நேர்த்தியாக உருவாக்கியுள்ளனர். இதன் 3D சிறப்பு படங்களையும்
இத்துடன் இணைத்துள்ளோம். இதன் முழுவிபரங்களுக்கு இந்த முகவரியையை சொடுக்கவும்
http://montalvomachado.com.br/blog/?p=2572

இன்று ஜனவரி 12
பெயர் : சுவாமி விவேகானந்தர்,
பிறந்ததேதி : ஜனவரி 12, 1863
இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்,
நம் இந்திய தேசத்திற்காகவே வாழ்ந்து
காட்டியவர். 1893 ஆம் ஆண்டு அவர்
சிகாகோவின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய
சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கூகுல் ஒஎஸ் வெளிவரும் தேதி மற்றும் வெளிவராத பிரத்யேக தகவல்கள் தமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ஞானசேகர்  |  3:28 முப இல் ஜனவரி 12, 2010

    நீங்கள் ஒவ்வொரு நாளும் கட்டத்தில் இடும் தகவல்கள் சிறப்பாக இருக்கிறது முடிந்தால் அதன் உடன் ஒரு பி டி எப் புத்தகம் இனைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    மறுமொழி
  • 2. balachander  |  6:04 முப இல் ஜனவரி 12, 2010

    sir,

    you are giving valuable information.

    i need one info.

    how to save or download E-books/? (for late reading.)

    மறுமொழி
  • 3. nanrasitha  |  6:04 முப இல் ஜனவரி 12, 2010

    நல்ல இடுக்கை. கண்டிப்பாக விவேகானந்தரல் நம் தேசத்திற்கு பெருமை.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,743 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2010
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்   பிப் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: