ஹச்பிஒ ஐபோன் தொழில்நுட்பத்தில் மிரட்ட வருகிறது.
திசெம்பர் 26, 2009 at 6:51 பிப பின்னூட்டமொன்றை இடுக
ஹச்பிஒ (HBO) தொலைக்காட்சியில் தனக்கென்று ஒரு பாதையை
வகுத்து வெற்றி நடைபோடும் இந்த வேலையில் புதிதாக ஐபோன்
ஓன்றை களம் இறக்க முடிவுசெய்துள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல
பல வசதிகள் அனைத்துமே வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
ஹச்பிஒ சேனலில் அடுத்து என்ன நிகழ்ச்சி என்பது முதல் அனைத்து
திரைப்படங்களின் டிரைலரையும் நொடியில் பார்க்கலாம். உங்களுக்கு
பிடித்த நிகழ்ச்சி என்ன என்பதை நாம் குறித்துவைத்தால்
ஞாபகப்படுத்துவதோடு அந்த நிகழ்ச்சியை உங்கள் நண்பருக்கும்
தெரியப்படுத்தலாம். அடுத்த வாரம் என்ன படம் என்பது முதல் இந்த
மாதம் என்ன படம் வரப்போகிறது என்பதை பற்றிய அனைத்து
விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு படத்தின் இயக்குனர்
யார் என்பது முதல் அந்த படத்தின் இசைஅமைப்பாளர் வரை
அனைத்து தகவலையும் பெறலாம். யாருக்கு தெரியும் நாளை
சன் ஐபோன் வந்தாலும்ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஹச்பிஒ (HBO) ஐபோன் தொழில்நுட்பத்தில் மிரட்ட வருகிறது.
Subscribe to the comments via RSS Feed