யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த புதிய முறை
திசெம்பர் 24, 2009 at 6:21 பிப 13 பின்னூட்டங்கள்
நாம் பிராட்பேண்ட் இண்டெர்நெட் வைத்திருந்தாலும்
பல நேரங்களில் யூடியூப் வீடியோ தொங்கும் வேகமாக
தெரியாது. இந்த யூடியுப் விரைவாக செயல்படுத்துவது
எப்படி என்று பார்ப்போம். எந்த மென்பொருளும் தேவையில்லை
சில நிமிடங்களில் நாம் யூடியுப் வேகத்தை அதிகப்படுத்தலாம்.

படம் 1
http://www.youtube.com/feather_beta இந்த இணையதளத்திற்கு
செல்லவும். படம் 1- ல் காட்டியபடி Join the “Feather” Beta என்பதை
க்ளிக் செய்யவும். அதன் பின் சில நிமிடங்களில் இது பயன்பாட்டிற்கு
வந்து விடும்.இப்போது நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவை
பார்க்கவும் வேகமாகத் தெரியும். இது எப்படி செயல்படுகிறது
என்றால் ஒரிஸினல் வீடியோவின் குவாலிட்டியை கொஞ்சம்
குறைத்து நமக்கு வேகமாக காட்டும். குவாலிட்டியில் பெரிதாக
வித்தியாசம் ஒன்றும் தெரியாது. இல்லை எனக்கு குவாலிட்டி
தான் முக்கியம் என்றால் படம் 1-ல் காட்டியபடி மேலே உள்ள
இணையதளத்திற்கு சென்று Leave the “Feather” Beta என்பதை
தேர்வுசெய்யவும். பழையபடி குவாலிட்டி உள்ளதாக மாறிவிடும்.
நமக்கு எப்போது வேண்டுமென்றாலும் யூடியுப் வேகத்தை
அதிகபடுத்தலாம்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த.
1.
முனைவர் குணசீலன் | 10:50 பிப இல் திசெம்பர் 24, 2009
பயனுள்ள குறிப்பு நண்பரே
2.
grg | 4:14 பிப இல் திசெம்பர் 25, 2009
நல்ல பயன் மிக்க தகவல்களை அனுதினமும் வழங்கிவருவது மகிழ்ச்சியை அளிக்கின்றது.தொடரட்டும் உங்கள் பணி.
ஜிஆர்ஜி
பாண்டி.
3.
senthil | 3:26 முப இல் ஜனவரி 1, 2010
ok very good
4.
syed rasool | 2:54 பிப இல் ஜனவரி 2, 2010
mikka nanri ayya
migavum payanulla vishangal
kodi punniyam ungalakku
valga valamudan pallandu
5.
அஹமது இர்ஷாத் | 8:30 முப இல் மே 8, 2010
very useful
thanx
thanx
thanx
thanx
thanx…
6.
winmani | 1:19 பிப இல் மே 8, 2010
@ அஹமது இர்ஷாத்
மிக்க நன்றி…
7.
imamdeen | 6:45 பிப இல் ஒக்ரோபர் 18, 2010
very gud job
8.
winmani | 7:11 பிப இல் ஒக்ரோபர் 18, 2010
@ imamdeen
நன்றி
9.
tharsigan | 7:39 முப இல் ஜனவரி 2, 2011
மிக பயனுள்ள தகவல்….நன்றி……..
10.
winmani | 7:40 முப இல் ஜனவரி 2, 2011
@ tharsigan
மிக்க நன்றி
11.
Jai | 6:34 பிப இல் ஏப்ரல் 14, 2011
very thankss………….
12.
winmani | 2:56 முப இல் ஏப்ரல் 15, 2011
@ Jai
மிக்க நன்றி
13.
jayachandran | 9:34 பிப இல் திசெம்பர் 28, 2011
thank you verymuch