உங்கள் இணையதளத்தில் புத்திசாலிதனத்தை வளர்க்கும் விளையாட்டை சேர்க்க

திசெம்பர் 12, 2009 at 6:20 பிப 1 மறுமொழி

நம் இணையபக்கத்தில் என்னதான் புதுமை செய்தாலும்
சிறிது நேரத்தில் நம் இணையதளத்தை பார்ப்பவர்கள்
சோர்ந்து விடக்கூடும். அப்போது அவர்கள் மூளையை
Refresh- செய்ய அறிவை பயன்படுத்தி விளையாடும்
சில விளையாட்டை வைக்கலாம். ஆனால் விளையாட்டு
அனைத்தும் நாம் விரும்பும்படி அமைக்க முடியாது.
அது மட்டுமின்றி விளையாட்டை வைத்தாலும் இனையதளம்
முழுவதும் தெரிய சில நிமிடம் வரை எடுத்துக்கொள்ளும்.
இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாம்
விரும்பும்படி விளையாட்டை உருவாக்கலாம். அதுவும் இலவசமாக.
இதில் வெற்றிபெற்றால் உடனே ஒரு சர்டிபிக்கேட்டும் கொடுக்கப்படும்
இதை உங்கள் Twitter , Facebook , Myspace நண்பருடன்
பகிர்ந்தும் கொள்ளலாம்.
விளையாட்டு வகைகள் :
* படத்தை சரியான இடத்தில் பொருத்துதல்
*குறுக்கெழுத்து
*வார்த்தையை கண்டுபிடித்தல்
*வார்த்தை தேடல்
எப்படி இதை உருவாக்கி உங்கள் இனையதளத்தில் சேர்க்கலாம்
என்பது பற்றிபார்ப்போம். உதவிக்கு மேலே உள்ள படத்தை
பார்த்துக்கொள்ளவும்.
http://www.proprofs.com/games/ இந்த இணையதளதில் இலவசமாக
ஒரு கணக்கு பதிவு ( Register )  செய்து கொள்ளவும். அதன் பின்
“Create A Game ” என்ற பட்டனை அழுத்தி எந்த விளையாட்டு என்பதை
தேர்வு செய்யவும். உதாரணமாக நாம் ” படத்தை சரியான இடத்தில்
பொருத்துதல்” ( Create A Sliding Puzzle ) என்பதை எடுத்துள்ளோம்.
Create Your Own Sliding Puzzle Game விண்டோ இப்போது ஒபன் ஆகும்
இதில் நீங்கள் உங்கள் கம்யூட்டரில் உள்ள எதாவது ஒரு படத்தை தேர்வு
செய்த்து அப்லோட் செய்யவும். “Create my Sliding Puzzle” பட்டனை அழுத்தவும்.
இப்போது “Game Title “, “Description” ,” Tags” படம் -2 ல் உள்ளவாறு
உங்கள் விருப்பபடி கொடுக்கவும். ” Save my Game ”  என்ற பட்டனை
அழுத்தினால் விளையாட்டு ரெடியாகிவிடும்.
அதன் பின் ” embed on your blog or website “ பட்டனை அழுத்தி
வரும் கோடிங்கை காப்பி செய்து உங்கள் இணையபக்கத்தில்
சேர்த்துவிடவும்.
நாம் உருவாக்கிய விளையாட்டின் முகவரியை இத்துடன் இனைத்துள்ளோம்.


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உலகத்தின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பயர்பாக்ஸ் இணையஉலாவி மூலம் பார்க்கலாம் உங்கள் சாதனையை உலக சாதனையாக கின்னஸில் பதிவு செய்ய

1 பின்னூட்டம் Add your own

  • 1. ஆயிரத்தில் ஒருவன்  |  3:52 முப இல் ஜூலை 4, 2010

    ///அதன் பின் ” embed on your blog or website “ பட்டனை அழுத்தி
    வரும் கோடிங்கை காப்பி செய்து உங்கள் இணையபக்கத்தில்
    சேர்த்துவிடவும்.//
    காப்பி செய்த கோடிங்கை நமது வலை தளத்தில் எவ்வாறு இணைப்பது என்று விளக்கவும்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,738 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
M T W T F S S
    Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: