ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை பெறுங்கள்.
திசெம்பர் 10, 2009 at 5:22 பிப 2 பின்னூட்டங்கள்
வேலை கிடைப்பது கடினமாக உள்ள இந்த காலத்தில் நாம் எப்படி
நம்மை தனித்தன்மை மிக்கவர்களாக மாற்றி வேலை நம்மை தேடி
வரவைப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். வேலைக்கு
முக்கியம் Resume அது எப்படி இருக்க வேண்டும் என்பதில்தான்
பலருக்கு குழப்பம். இந்த குழப்பத்தை நீக்கி ஒரு முழுமையான
Resume-ஐ எளிய முறையில் சில நிமிடத்தில் உருவாக்க ஒரு
இணையதளம் உள்ளது. இணையதள முகவரி: http://www.ceevee.com
அதன் பின் உங்கள் பெயர் அல்லது விரும்பிய வார்த்தை கொடுத்து
“Create my accaount ” என்ற பட்டனை அழுத்தவும்.

இப்போது உங்கள் கணக்கு பதிவாகிவிடும்.
அடுத்து உங்கள் தகவல்களை கொடுத்து Resume உருவாக்கவும்.
உங்கள் புகைப்படத்தையும் இணைக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

” Public View ” என்ற பட்டனை அழுத்தியவடன் உங்கள்
தகவல்களை அனைவரும் பார்க்கலாம்.
( Private ஆகவும் வைத்துக்கொள்ளலாம் )

பெரிய நிறுவனங்களுக்கு உங்கள் Resume அனுப்புவதற்கு பதிலாக
இந்த இணையதளமுகவரியை கொடுக்கலாம். Twitter , Facebook
போன்றவற்றிலும் பகிர்ந்து கொள்ளலாம். எந்த விளம்பரமும்
இல்லை. உங்கள் Resume-ஐ ஆன்லைன் -ல் பிரிண்ட் ம்ற்றும்
பிடிஎப் ( PDF ) ஆக மாற்றும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக நாம் உருவாக்கியது www.ceevee.com/winmani
இணையதள முகவரி: http://www.ceevee.com
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை.
1.
mani.s | 7:15 பிப இல் ஜூலை 2, 2010
congrats…
2.
winmani | 7:19 பிப இல் ஜூலை 2, 2010
@ mani.s
நன்றி