யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற

திசெம்பர் 8, 2009 at 2:30 பிப 7 பின்னூட்டங்கள்

இன்றைய காலகட்டத்தில் யூடியுப் ஒரு அத்தியாவசிய தேவையாகவே
மாறிவிட்டது. இத்தகைய யூடியுப் வீடியோவில் நாம் பார்க்கும் பல
வீடியோவின் சிலபகுதிகள் தேவை இல்லாமல் இருக்கும்.
தேவையான பகுதிகளை மட்டும் பார்க்க வேண்டும் என்றாலும்
முழுவதும் பார்த்துதான் ஆக வேண்டும். இந்த குறையை நீக்க
நீங்கள் பார்க்கும் வீடியோவில் தெரிவு செய்த சில பகுதிகளை
மட்டும் சேர்த்து ஒரு வீடியோவாக மாற்றலாம். மாற்றியவுடன்
ஒரு வீடியோ லிங் ( Link URL ) கொடுக்கப்படும்.அந்த வீடியோ
லிங்கை உங்கள் நண்பருக்கு கொடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த
பகுதிமட்டும் தான் இருக்கும். எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
முதலில் உங்களுக்கு பிடித்த யூடியுப் முகவரியை ( Youtube url )
காப்பி செய்துகொள்ளவும். www.tubechop.com இந்த இணையதளத்திற்கு
செல்லவும். நீங்கள் காப்பி செய்த யூடியுப் முகவரியை படம் 1 -ல்
காட்டியபடி தேடும் இடத்தில் கொடுக்கவும். வரும் முடிவை சுட்டி
உள்ளே செல்லவும். உதாரனத்திற்காக நாம் இளையராஜா வீடியோ
ஒன்றை சுட்டி உள்ளே செல்கிறோம். படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது.
இடதுபக்கத்தில் உள்ள செலக்டார் மூலம் எந்த இடத்தில் இருந்து
தொடங்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும்.வலதுபக்கத்தில்
உள்ள செலக்டார் மூலம் எந்த இடத்தில் வீடியோ நிறைவு பெறவேண்டும்
என்பதையும் தேர்ந்தெடுக்கவும். அல்லது தொடங்கி முடியும்
நேரத்தை மேலே இருக்கும் கட்டத்திற்குள்ளும் கொடுக்கலாம்.
“Chop it ” என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.அடுத்து தோன்றும்
பக்கத்தில் நீங்கள் தேர்வுசெய்த இடம் முழுவீடியோவாக
மாற்றப்பட்ட்டு அதற்குறிய முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கும்.
நாம் கொடுத்த யூடியுப் முகவ்ரி
www.youtube.com/watch?v=KCOzDE3cyrM
மாற்றப்பட்ட வீடியோ முகவரி
http://www.tubechop.com/watch/40427


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

குழந்தையை கொண்டு செல்லும் புதிய சூட்கேஸ் இணையதள சொந்தகாரருக்கும் வடிவமைப்பாளருக்கும் ஒரு வரப்பிரசாதம்

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. கருவாச்சி  |  7:34 பிப இல் திசெம்பர் 10, 2009

    nice

    மறுமொழி
  • 2. முத்து செந்தில் குமார்  |  5:00 முப இல் திசெம்பர் 24, 2009

    you can download the Youtube videos to your PC using this following site.
    http://www.get2pc.com

    மறுமொழி
    • 3. winmani  |  12:00 பிப இல் திசெம்பர் 24, 2009

      சில நேரங்களில் இது போன்ற இணையதளங்களில் இருந்து தரவிரக்கும்போது வைரஸ் கூட வரலாம்.அதுமட்டுமின்றி தாங்கள் தெரியப்படுத்திய இணையதளத்தில் செக்கியூரிட்டி சர்டிபிக்கெட்டும் இல்லை என்பது குறிப்பிடத்க்கது. தரவிரக்கினாலும்
      ஆண்டிவைரஸ் துனையுடன் ஒரு முறை செக் செய்வது நல்லது.

      மறுமொழி
  • 4. tharsigan  |  7:45 முப இல் ஜனவரி 2, 2011

    செய்து பார்த்துவிட்டேன் வேலைசெய்கிறது….நன்றி.

    மறுமொழி
  • 6. tharsigan  |  7:46 முப இல் ஜனவரி 2, 2011

    பரிசேதனைசெய்து பார்த்துவிடேன் வேலைசெய்கிறது….நன்றி.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
    ஜன »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: