விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க

திசெம்பர் 7, 2009 at 6:28 முப 5 பின்னூட்டங்கள்

விண்டோஸ் 7 -ல் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்
( System Repair Disk ) பாதுகாப்பு வழிமுறை உருவாக்குவது
பற்றிய பதிவு.
விண்டோஸ் 7 -ல் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர்
டிஸ்க் ( System Repair Disk ) உள்ளது. சில நேரங்களில் தேவைஇல்லாமல்
தோன்றும் செய்திகளை நீக்க சிஸ்டம் ரீஸ்டோர் (System Restore)
செய்வோம் ஆனால் பிரச்சினை பெரிதானால் இந்த சிஸ்டம் ரீஸ்டோர்
வேலை செய்வதில்லை.இதற்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் மூலம்
பிரச்சினைகளை சரிசெய்யலாம்.
சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) எப்படி உருவாக்குவது
என்பதை பற்றி பார்ப்போம்.
-> Control Panel -ல் சென்று Backup and Restore என்ற ஐகான்-ஐ
Click செய்யவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் இடதுபக்கத்தில் இருக்கும்

Create a system repair disc என்பதை தெரிவு செய்யவும்.

இப்போது பதிவு செய்ய வேண்டிய புதிய டிவிடி டிஸ்கை

உங்கள் DVD Drive-ல் செலுத்தவும்

Create a system repair disc

Create disc பட்டனை Click செய்யவும்.
இப்படி முழுமையான சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk )
உருவாக்கலாம். இதை எப்படி பயன் படுத்துவது என்பதை பற்றி
பார்ப்போம். windows 7 -ல் தீர்க்க முடியாத சீரியஸ் Error வரும்
போது இது உதவும்.கம்யூட்டர் ஆன் செய்யும் போது ( DEL button
அல்லது F10 key ) மூலம் SETUP -ல் சென்று Boot Option -ல்
First Boot Drive-ல் CD or DVD Option -ஐ select செய்யவும்.
இப்போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) உங்கள்
DVD Drive-ல் செலுத்தவும். F10 Key அழுத்தி Save and Exit
செய்யது வெளியேவரவும்.Restart ஆனவுடன் உங்கள் திரையில்
press any key to start the computer from the system repair disc
என்று தோன்றும். எதாவது ஒரு Key -ஐ press செய்யவும். இனி
அதுவாக பிரச்சினைகளை இனம் கண்டு சரி செய்யும், எல்லாம்
முடிந்து Restart ஆகும் போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்
(System Repair Disk) உங்கள் DVD Drive-ல் இருந்து எடுத்துவிடவும்.
Windows 7 -ல் பாதுகாப்புக்கு பஞ்சம் இல்லை

Entry filed under: அனைத்து பதிவுகளும், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் உதவிகள். Tags: .

லாஜிக்டெக் டெஸ்க்டாப் ஆடியோபிளேயர் குழந்தையை கொண்டு செல்லும் புதிய சூட்கேஸ்

5 பின்னூட்டங்கள் Add your own

 • 1. raman  |  7:29 முப இல் திசெம்பர் 7, 2009

  very useful information thanks.

  மறுமொழி
 • 2. Satiq  |  5:26 பிப இல் ஓகஸ்ட் 29, 2010

  Dear Sir/Madam,

  I try this. but its showing some Parameter Error.. Here I attach that snapshot. please find and suggest me to make repair disc http://www.4shared.com/photo/b5aPdoxB/Capture.html Thanks a lot

  மறுமொழி
  • 3. winmani  |  7:31 பிப இல் ஓகஸ்ட் 29, 2010

   @ Satiq
   நண்பருக்கு ,
   தங்கள் விண்டோஸ் 7-ல் ரெஸிஸ்டரி பிரச்சினை இருந்தாலும் , ஒரிஜினல்
   வெர்சன் இல்லாத சில விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் இது
   போன்ற பிரச்சினை வரலாம்.
   கீழ்கண்ட முகவரிக்கு சென்று நீங்கள் ரெக்கவரி டிஸ்க் தரவிரக்கிக்கொள்ளலாம்.
   http://neosmart.net/blog/2009/windows-7-system-repair-discs/
   நன்றி.

   மறுமொழி
   • 4. Satiq  |  5:31 பிப இல் ஓகஸ்ட் 30, 2010

    got it … Thanks a lot…

   • 5. winmani  |  5:41 பிப இல் ஓகஸ்ட் 30, 2010

    @ Satiq
    மிக்க நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,753 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
    ஜன »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: