குழந்தையை கொண்டு செல்லும் புதிய சூட்கேஸ்

திசெம்பர் 7, 2009 at 6:42 பிப பின்னூட்டமொன்றை இடுக

பிறந்த குழந்தைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொறு
இடத்திற்கு எடுத்து செல்லும் போது பல பிரச்சினைகளை
சந்திக்க வேண்டியிருக்கிறது. புதிய இடத்தின் காலநிலை
தட்பவெட்பம் என பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதற்காகவே ஒரு புதிய சூட்கேஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
பேருந்தில் பயணம் செய்யும் போதோ விமானத்தில் பயணம்
செய்யும் போதோ குழந்தையை இதனுள் வைத்துக்கொள்ளலாம்.
அனைத்து காலநிலையையும் தாங்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர்.
இதுனுள் ஒரு கேமிரா ம்ற்றும் எல்சிடி பொருத்தப்பட்டுள்ளது.
இதே போல் தாயின் இடமும் கேமிரா ம்ற்றும் எல்சிடி
கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தற்போதய நிலையை பெற்றோர் உடனுக்குடன்
பார்த்துக்கொள்ளலாம்.அதே போல் தாயின் முகத்தை குழந்தையும்
பார்த்துக்கொள்ளலாம். உடல் நிலை சரியில்லாத குழ்ந்தையை
வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அனுப்பும்போது குழந்தையை
இது பத்திரமாக எடுத்து செல்லும் என்பதில் ஐயமில்லை.

Entry filed under: அனைத்து பதிவுகளும், தொழில்நுட்ப செய்திகள். Tags: .

விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,756 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
    ஜன »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: