Posts filed under ‘Suthanthira menporul’

Suthanthira-menporul டாப் 4 – இன்ஃப்ரா ரெக்காடர் இலவச மென்பொருள்.

சிடி(CD) மற்றும் டிவிடி(DVD) டிஸ்க் போன்றவற்றில் தகவல்களை
பதிந்து கொள்ள பெரும்பாலன மக்கள் பயன்படுத்தும் Nero
மென்பொருளுக்கு இணையாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Secondary storage device என்று சொல்லப்படும் சிடி மற்றும்
டிவிடி டிஸ்குகள் மீது தகவல்களை எளிதாக பதிந்து கொள்வதற்கு
வசதியாகவும், அதிக பிழைச்செய்தி கூறாமலும் பயன்படுத்துவதற்கு
எளிதாகவும் உள்ளவாறு ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பெயர் இன்ஃப்ரா ரெக்காடர் (InfraRecorder)
அனைத்துவிதமான CD மற்றும் DVD Format-க்கும் துணை
செய்கிறது.Multi-session disc மற்றும் dual-layer DVD போன்றவற்றிகும்
ஆடியோ சிடி, ISO , BIN/CUE , போன்ற அத்தனை வகைகளுக்கும்
துணைபுரியும் வகையில் இருக்கிறது. drag and drops முறையில்
எளிதாக தகவல்களை தேர்ந்தெடுக்கலாம். சில சமயங்களில் CD
அல்லது DVD க்களில் Read பிரச்சினை இருந்தாலும் நாம் இந்த
மென்பொருளை பயன்படுத்தி மற்றொரு டிஸ்கிற்கு தகவல்களை
மாற்றிக்கொள்ளும் வசதியும்

தொடர்ந்து படிக்கவும் December 30, 2010 at 1:56 AM 15 பின்னூட்டங்கள்

Suthanthira menporul டாப் 3 – போட்டோஷாப் -க்கு இணையான இலவச மென்பொருள்.

புகைப்படங்களை வைத்து செய்யும் அனைத்து வேலைகளுக்கும் நாம்
பயன்படுத்தும் போட்டோஷாப் மென்பொருளுக்கு இணையான மற்றொரு
இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

புகைப்படங்களின் நீள அகலத்தை மாற்றுவதில் தொடங்கி கருப்பு
வெள்ளை புகைப்படத்தை கலர் புகைப்படமாக மாற்றுவது வரை
அனைத்து புகைப்பட வேலைகளுக்கும் அடோப் நிறுவனத்தில்
இருந்து வெளிவரும் வரும் போட்டோஷாப் மென்பொருளைத்தான்
பயன்படுத்துகிறோம் ஆனால் இந்த கட்டண மென்பொருளுக்கு
மத்தியில் இதில் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்ய
ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

Suthanthira menporul டாப் 3ல் அதிகமான மக்கள் பயன்படுத்தும்
இந்த மென்பொருளின் பெயர் Gimp. இலவசமாக கிடைக்கும் இந்த
மென்பொருளை பயன்படுத்தி புகைப்படத்தில் செய்யப்படும் அனைத்து
வேலைகளையும்…

தொடர்ந்து படிக்கவும் December 29, 2010 at 1:22 AM 12 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2172 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய இடுகைகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

வகைகள்

நாள் காட்டி

ஜூன் 2012
தி செ பு வி வெ ஞா
« மே    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...