Posts filed under ‘Ringtone Maker ( ரிங்டோன் உருவாக்க உதவும் மென்பொருள்)’
யூடியுப் வீடியோக்களை ரிங்டோன் – ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.
ஆன்லைன் மூலம் ரிங்டோன் உருவாக்க பல இணையதளங்கள் இருந்த போதும் சில நேரங்களில் யூடியுப் வீடியோக்களில் உள்ள குறிப்பிட்ட சில பகுதியை மட்டும் வெட்டி ரிங்டோன் ( Ringtone) ஆக உருவாக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
படம் 1
எந்தவிதமான மென்பொருள் துணையும் இன்றி ஆன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் எளிதாக யூடியுப் வீடியோவில் இருந்து ரிங்டோன் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இனி இதைப்பற்றி பார்க்கலாம்…
தொடர்ந்து படிக்கவும் April 22, 2012 at 11:47 AM மறுமொழியவும்
மூன்றே நிமிடத்தில் ரிங்டோன் ( Ringtone ) உருவாக்க உதவும் பயனுள்ள மென்பொருள்
அலைபேசி என்று சொல்லக்கூடிய Mobile Phone இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரிடமும் மொபைல் போன் இருக்கிறது. மொபைல் போனில் நாம் விரும்பும் ரிங்டோன் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
விரும்பும் பாடலில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எளிதாக ரிங்டோன் உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு இலவச மென்பொருள் உள்ளது…
தொடர்ந்து படிக்கவும் பெப்ரவரி 8, 2012 at 2:51 AM 3 பின்னூட்டங்கள்




