Posts filed under ‘free conference call’
ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் 10 பேருடன் குழும அழைப்பு ( free conference call ) செய்து MP3 கோப்பாக சேமிக்கலாம்.
ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பேருடன் பேசும் வசதி கொண்ட அலைபேசிகள் தற்போது இருந்தாலும் ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் 10 பேருடன் Conference call செய்து பேசிய உரையாடலை MP3 கோப்பாக மாற்றி சேமிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆன்லைன் மூலம் நாளும் புதிது புதிதாக சேவைகள் வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இன்று ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் நேரடியாக பேசவும் அந்த உரையாடலை சேமித்து வைக்கவும் ஒரு தளம் உதவுகிறது…
தொடர்ந்து படிக்கவும் ஜனவரி 10, 2012 at 2:52 AM 3 பின்னூட்டங்கள்




