Posts filed under ‘வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்க’
போட்டி வைத்து பரிசு கொடுப்பதற்கென்றே பிரத்யேகமான இணையதளம்.
வேலை கொடுப்பவர்களுக்கு நாளும் வரும் வேலையை கூட ஒரு போட்டி போல் வைத்து தினமும் பலவகையான போட்டி நடத்தி
ஒவ்வொரு போட்டிக்கும் அதற்கு இணையான பணமும் முன்பே தெரிவித்து வெற்றி பெறுபவர்களுக்கு கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உழைக்காமல் பணம் வேண்டாம், எங்கே போட்டி நடக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள் நாங்களும் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்று சொல்லும் அனைவருக்கும் போட்டிகளை வைத்து பரிசுகளை அள்ளிக் கொடுப்பதற்கென்றே ஒரு தளம் இருக்கிறது…
தொடர்ந்து படிக்கவும் அக்டோபர் 22, 2011 at 11:37 மாலை 6 பின்னூட்டங்கள்




