Posts filed under ‘வாழ்த்துக்கள்’

புதிய வடிவமைப்பில் பொங்கல் வாழ்த்து அட்டை

நம் தமிழர்களின் பொங்கல் திருநாள் வாழ்த்தை பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக பொங்கல் வாழ்த்து அட்டை வேண்டி பலர் இமெயில் அனுப்பி இருந்தனர் மூன்று விதமான வாழ்த்து அட்டையை நீங்கள் உங்கள் நண்பருக்கு உறவினருக்கு அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்…

புதிய வடிவமைப்பில் மூன்று விதமான பொங்கல் வாழ்த்து அட்டைகள்…

தொடர்ந்து படிக்கவும் ஜனவரி 11, 2012 at 3:35 AM 4 பின்னூட்டங்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்து செய்தி

ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும்
வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி
நிறைவான செல்வத்துடன் , நோய் நோடி இல்லாமல்
நலமுடன் வாழ இத்தீபதிருநாளில்வாழ்த்துகிறோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

உலகெங்கிலும் வாழ்தும் நம் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வின்மணியின் சார்பில் இனிய தீப ஓளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அக்டோபர் 17, 2011 at 5:15 மாலை 13 பின்னூட்டங்கள்

36-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான் – சுதந்திரதின பதிவு.

உள்ளூரில் இருந்து உள்ளூர் அழைப்புகளுக்கு பேசவே நிமிடத்திற்கு 60 பைசா கட்டணம் செலுத்தும் நமக்கு, வெளிநாட்டில் இருக்கும் நம் நண்பர் அல்லது சகோதரர் நமக்கு பேச நிமிடத்திற்கு ஆகும் செலவு வெறும் 0.50 பைசா மட்டும் தான் ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம் உண்மை தான் நமக்கு உதவுவதற்காக ஒரு நெட்வொர்க் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வேலை நிமிர்த்தமாக வெளிநாடுகளில் இருக்கும் நம் நண்பர்கள் பல பேர் தொடர்ந்து நம்மிடம் இமெயில் மூலம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் அலைபேசிக்கு பேச Cheap Price கொடுக்கும் நிறுவனம் எது என்று ? , நாமும் பல தளங்களை
தேடிப்பார்த்ததில் சில நிறுவனங்கள் Router போன்ற கருவிகளை வாங்க வேண்டும் என்றும் , சில நிறுவனங்கள் இண்டர்நெட் இணைப்பு தேவை என்றும் இருந்தது ஆனால் இந்த வகையான தொந்தரவு எல்லாம் இல்லாமல் ஒரு தளம் இருக்கிறது….

தொடர்ந்து படிக்கவும் ஆகஸ்ட் 15, 2011 at 11:12 AM 23 பின்னூட்டங்கள்

பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை (Birthday Messages) அள்ளி கொடுக்கும் பிரத்யேகமான தளம்.

பிறந்தநாள் வாழ்த்துச்செய்திகளை கொடுக்க பல இணையதளங்கள் இருந்தாலும் இத்தளத்தில் ஒரு புதுமை இருக்கிறது அது என்னவென்றால் நண்பருக்கு சொல்லும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி எப்படி இருக்க வேண்டும் , அலுவகத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி எப்படி இருக்க வேண்டும், மனைவி அல்லது நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாழ்த்துச்செய்தி எப்படி அனுப்ப வேண்டும் என்று துல்லியமாக பட்டியலிடுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வருடா வருடம் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியை தான் அனுப்புகிறோம் அதுவும் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான், பல தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியை என்று சென்று விளம்பரங்களை தான் பார்க்க முடிகிறது என்று சொல்லும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்திகளை அள்ளி கொடுக்க ஒரு தளம் உள்ளது…

தொடர்ந்து படிக்கவும் ஆகஸ்ட் 13, 2011 at 6:00 AM 2 பின்னூட்டங்கள்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஜாதியும் மதமும் அற்று பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !

உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் புத்தாண்டு நாம்
கொண்டாடும் நம் தமிழர்களின் பண்டிகை,  நாளும் நட்சத்திரமும்
தாண்டி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம்
கொள்வோம் !

இந்த ”கர ” ஆண்டு நம் வாழ்வில் எல்லாவிதமான வெற்றியையும்
அன்பையும் சகோதரத்துவத்தையும் அள்ளி கொடுக்க இறைவனை
மனதார வேண்டுகிறோம்.

April 13, 2011 at 11:45 மாலை 7 பின்னூட்டங்கள்

பொங்கல் வாழ்த்து பகிர்ந்துகொள்ளுங்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


பொங்கும் பொங்கல் நோய் இல்லா வாழ்க்கையும் ,
நிறைந்த செல்வமும் நம் வாழ்வில் எல்லா வளமும் பெற்று
அன்புடனும் பாசத்துடனும் வாழ இனிய இந்த
தைத்திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஜனவரி 5, 2011 at 7:17 மாலை 9 பின்னூட்டங்கள்

Suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) டாப் 2 வீடியோ எடிட்டிங்

சுதந்திர இலவச மென்பொருளில் நாம் இன்று பார்க்க இருப்பது
வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் மென்பொருள் இதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.

Suthanthira ilavasa menporul டாப் 10 – ல் இரண்டாம் இடம்
பிடித்திருக்கும் மென்பொருள் வீடியோ எடிட்டிங் வேலை செய்ய
உதவுகிறது. மென்பொருளின் பெயர் அவேய்ட் மக்ஸ் (Avide mux ).
சாதாரணமாக வீடியோ எடிட்டிங் செய்ய வேண்டும் என்றால்
பெரிய அளவில் காசு கொடுத்து வீடியோ எடிட்டிங் மென்பொருள்
வாங்குவோம் ஆனால் எளிய முறையில் இலவசமாக கிடைக்கும்
இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். வீடியோவில் விரும்பிய
பகுதியை வெட்டி (Cut) தனிப்பகுதியாக சேமித்து வைக்கலாம்.
வீடியோவில் இருக்கும் கலர், பிரைட்னஸ் , போன்றவற்றை
மாற்றலாம். வீடியோவிற்கு விரும்பிய ஆடியோவை சேர்க்கலாம்.

AVI, DVD , MPEG ,MP4 மற்றும் பல Format- களுக்கு துணைபுரிகிறது.
Noise இருந்தால் அதையும் நீக்கலாம்.வீடியோவிற்கு Title
தேவையென்றால் அதுவும் சேர்த்துக்கொள்ளலம். வீடியோவின்
நீள அகலங்களை நாம் விரும்பியபடி மாற்றி அமைக்கலாம்…

தொடர்ந்து படிக்கவும் December 28, 2010 at 5:24 மாலை 11 பின்னூட்டங்கள்

அனைவருக்கும் இனிய 2011 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைத்து நம்  நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

படத்தை சொடுக்கி  வாழ்த்தை பெரியதாக்கி  பாருங்கள்

இனிய இந்த புது வருடத்தில்  நாம் தொடங்கும்
அனைத்து செயல்களிலும் வெற்றியும் செல்வமும்
கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.

December 26, 2010 at 8:52 AM 12 பின்னூட்டங்கள்

ஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம்.

கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை சற்று வித்தியாசமாக ஆன்லைன்
மூலம் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் நம் நண்பர்களுடனும்
உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

மதங்கள் எக்காரணத்தை கொண்டும் மனிதனை பிரித்து விடக்
கூடாது அதே போல் எல்லா விழாக்களையும் எல்லா மக்களும்
கொண்டாடும் நிலை வரும் போதுதான் ’மனிதம்’ என்று ஒன்று
நம்முள் இருப்பதை நாம் உணர முடியும். கிறிஸ்துமஸ் வாழ்த்து
செய்தியை பகிர்ந்து கொள்ள பல இணையதளங்கள் வந்துள்ளது
2D முதல் 3D வரை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பினால்
கிடைக்கும் சந்தோஷத்தை விட அதிகமான சந்தோஷத்தை நம்
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கிறிஸ்துமஸ் தாத்தா குரலில்
வாழ்த்துச் செய்தியை அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
தளம் உள்ளது.

தொடர்ந்து படிக்கவும் December 21, 2010 at 2:43 மாலை மறுமொழியவும்

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2172 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய இடுகைகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

வகைகள்

நாள் காட்டி

ஜூன் 2012
தி செ பு வி வெ ஞா
« மே    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...