Posts filed under ‘தமிழ் பெயர்கள்’
அழகான தமிழ்பெயர்களை நட்சத்திரப்படி வைக்க உதவும் பயனுள்ள தளம்.
அழகான இனிமையான தமிழ் பெயர்களை நம் குழந்தைகளுக்கு சுட்டுவதற்கு உதவியாக ஆயிரக்கணக்கான தமிழ் பெயர்களை கொண்டு ஒரு தளம் நட்சத்திரப்படி பெயர் வைக்க உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தமிழ் பெயர்கள்
இணைய உலகில் தமிழ் பெயர்களை தேட வேண்டும் என்றால் அதற்காக பல மணி நேரம் செலவு செய்தும் சரியான பெயரை தேர்வு செய்ய முடியாமல் இருக்கும் நமக்கு உதவ ஒரு தளம் ஆயிரக்கணக்கான அழகான தமிழ்பெயர்களை கொண்டுள்ளது…




