Archive for பெப்ரவரி, 2012
கூகிள் வழங்கும் ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் சிறப்பு பதிவு.
இணையத்தில் உலாவரும் நமக்கு ஆன்லைன் மூலம் எப்படி எல்லாம் நம் தகவல்கள் திருடப்படுகிறது இதை தடுக்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வரும் முன் காப்போம் என்ற நோக்கில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு தெளிவாக சொல்கிறது கூகிள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
பல நேரங்களில் நம் இமெயில் மட்டுமின்றி இணையதளத்தின் தகவல்களும் திருடப்படுகிறது எப்படி நம் தகவல்களை எடுக்கின்றனர் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த விசயம், பலருக்கு புரியாமல் விளங்காமல் இருந்த இந்த கேள்விகள் அத்தனைக்கும் கூகிளே நேரடியாக பதில் சொல்கிறது…
தொடர்ந்து படிக்கவும் பெப்ரவரி 22, 2012 at 1:18 மாலை 1 மறுமொழி
PDF கோப்புகளை ஆன்லைன் மூலம் சேர்க்க, பிரிக்க, பாதுகாக்க என அனைத்தும் செய்ய உதவும் தளம்.
பிடிஎப் கோப்புகளில் உள்ள பக்கங்களை சேர்ப்பதற்கு , குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் பிரிப்பதற்கு மற்றும் பிடிஎப் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாதுகாப்பாக வைப்பதற்கு என அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலம் செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆன்லைன் மூலம் பலவிதமான வேலைகளை நொடியில் செய்துவிடுவோம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் PDF கோப்புகளை வெட்ட, சேர்க்க ,பாதுகாக்க என அனைத்தும் செய்யலாம்…
தொடர்ந்து படிக்கவும் பெப்ரவரி 21, 2012 at 9:37 AM 2 பின்னூட்டங்கள்
கணித திரைப்படங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்டும் பயனுள்ள தளம்.
ஆங்கில திரைப்படங்களில் கணிதத்தை மையமாக வைத்து வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஒரே இடத்தில் காட்ட நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
திரைப்படங்கள் பல வகையான பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு நமக்கு காட்ட பல இணையதளங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட துறை சார்ந்த திரைப்படங்களை தேடுவதென்பது இன்று வரை சிரமமாக உள்ளது என்று எண்ணும் அனைவருக்கும் கணிதத் திரைப்படங்களை வகைப்படுத்தி காட்ட ஒரு தளம் உதவுகிறது…
தொடர்ந்து படிக்கவும் பெப்ரவரி 20, 2012 at 9:09 AM 2 பின்னூட்டங்கள்
எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் உடனடியாக பதிவிட இன்ஸ்டண்ட் பிளாக்.
புதிதாக ஒரு பிளாக்( Blog) என்று சொல்லக்கூடிய வலைப்பூ உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் பலதரப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வோம் ஆனால் உடனடியாக சில செய்திகளை பதிவிட்டு அதை நம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கும் அப்படி உடனடியாக பதிவுகளை வெளியீடுவதற்கு உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வலைப்பூ தொடங்கி தான் செய்திகளை வெளியீட வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் உடனடியாக செய்திகளை வெளியீடுவதற்கு Instant Blog என்று ஒரு தளம் உள்ளது இதன் மூலம் நாம் பதிவுகளை சில நிமிடங்களில் பதிவிடலாம் தேவைப்படும் நேரங்களில் எடிட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது…
தொடர்ந்து படிக்கவும் பெப்ரவரி 19, 2012 at 10:07 AM 1 மறுமொழி
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்குகளை வீடியோவுடன் காட்டும் அசத்தலான தளம்.
அரிய வனவிலங்குகளைப் பற்றிய அனைத்து வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோக்களையும் ஒரே இடத்தில் இருந்து காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆன்லைன் மூலம் வனவிலங்குகள் தொடர்பான அனைத்து வீடியோக்கள், விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் விரிவாகவும் முழுமையாகவும் தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது…
ஆண்ட்ராய்டு மொபைல் போன் மூலம் ஆங்கிலம் (Spoken English) பேச கற்றுக்கொடுக்கும் பயனுள்ள அப்ளிகேசன்.
ஆங்கிலம் பேசுவதற்கு என்று தனியாக எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லவேண்டாம் இருக்கும் இடத்தில் இருந்தே நம்முடைய ஆண்ட்ராய்டு போன் உதவியுடன் புதிதாக வந்திருக்கும் அப்ளிகேசனை கொண்டு எளிதாக ஸ்போக்கன் இங்கிலிஸ் ஆங்கிலப்பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆங்கிலப்பயிற்சி ஆண்ட்ராய்டு மொபைல் போன் அப்ளிகேசன் உதவியுடன் எளிதாக கற்றுக்கொள்ளலாம் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் மூலம் எக்ஸ்பர்ட் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இந்த அப்ளிகேசன் உள்ளது…
தொடர்ந்து படிக்கவும் பெப்ரவரி 17, 2012 at 6:55 AM 5 பின்னூட்டங்கள்
மைக்ரோசாப்ட் பிங் தேடுபொறி நடத்தும் Deal shopping பயனுள்ள தகவல்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தேடுபொறி இணையம் வழியாக பொருட்களை விற்பனை செய்வதற்காக Shopping என்ற புதிய பக்கத்தை அறிமுகம் செய்துள்ளது இதில் நாம் விரும்பும் பொருட்களை குறைந்த விலையிலும் தரமான நிலையிலும் வாங்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையம் வழியாக பொருட்களை விற்பதற்கு என்று பல இணையதளங்கள் இருந்தாலும் சில முக்கிய நிறுவனம் நடத்தும் Shopping தளங்களில் இருந்து பொருட்களை வாங்குவது தற்போது அதிகமாகிவருகிறது அந்த வகையில் பிங் தளம் தற்போது Deal Shopping என்ற பக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது…
தொடர்ந்து படிக்கவும் பெப்ரவரி 16, 2012 at 8:39 AM 3 பின்னூட்டங்கள்
ஆன்லைன் மூலம் Stick Man ( ஸ்டிக் மேன் ) அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.
ஆன்லைன் மூலம் ஸ்டிக் மேன் அனிமேசன் உருவாக்க விரும்புபர்களுக்கு உதவியாக பயிற்சி எடுத்து பழகுவதற்கு ஒரு தளம் உள்ளது இத்தளம் மூலம் நாம் எளிதாக படம் வரைந்து அனிமேசன் செய்து பார்க்கலாம்.
படம் 1
பிளாஷ் அனிமேசன் படித்துக்கொண்டிருப்பவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு படமாக வரைந்து அனிமேசன் செய்து பார்த்து எப்படி இருக்க வேண்டும் எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உடனடியாக எப்படி எல்லாம் அனிமேசன் செய்தால் நன்றாக இருக்கும் என்று காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது…
கூகிள் குரோம் வடிவமைப்பை நாம் விரும்பும்படி மாற்றியமைக்கலாம்.
இணைய உலாவிகளில் தற்போது வேகமாக மக்களிடம் பரவி வரும் கூகிள் குரோம் உலாவியின் வடிவமைப்பு மற்றும் பேக்ரவுண்ட் படம் போன்றவற்றை நாம் விரும்பியபடி மாற்றி அமைக்கலாம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உலாவிகளில் பெரும்பாலும் பல இணைய உலாவிகள் தங்கள் விருப்பப்படி மாற்றி அமைக்க வழிவகைகள் இல்லாமல் இருக்கிறது ஆனால் கூகிளை பொருத்த மட்டில் கூகிள் முதற்பு பக்கம் முதல் அனைத்துமே பயனாளிகளின் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். தற்போது கூகிள் குரோம் உலாவியின் வடிவமைப்பை நம் விருப்பப்படி மாற்றி அமைக்க ஒரு தளம் உதவுகிறது…
தொடர்ந்து படிக்கவும் பெப்ரவரி 14, 2012 at 9:20 AM மறுமொழியவும்




