Archive for ஜனவரி 27, 2012
இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் டிவிட்டரில் இணைந்துள்ளார் – சிறப்பு பதிவு.
வேகமாக செலும் கால ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் செய்திகளை சுருக்கி சொல்லி நம் நேரத்தை மீச்சப்படும் சேவையை
செய்துவரும் சோசியல் நெட்வொர்க்கான டிவிட்டரில் நம் பாரத பிரதமந்திரி மன்மோகன் சிங் இணைந்துள்ளார் இதைப்பற்றிய சிறப்பு
பதிவு.
டிவிட்டரில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
டிவிட்டரில் சமீப காலமாக சினிமா நடிகர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் , தொழிலதிபர்கள் ,பெரிய தலைகள் எல்லாம் உலா வந்துகொண்டிருக்கும் நிலையியில் தற்போது நம் இந்தியப் பிரதமரும் இணைந்துள்ளார்…
தொடர்ந்து படிக்கவும் ஜனவரி 27, 2012 at 3:50 மாலை 4 பின்னூட்டங்கள்




