Archive for ஜனவரி 24, 2012
புகைப்படத்துக்கு சேதம் இல்லாமல் அளவு ( எடை ) குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள தளம்.
புகைப்படத்தின் தரத்தை பாதிக்காமல் புகைப்படத்தின் எடையை குறைக்க முடியுமா என்று கேள்விக்கு விடையாக இத்தளம் வந்துள்ளது, நீளம் அகலத்தை குறைக்காமல் புகைப்படத்தின் குவாலிட்டியை குறைக்காமல் இதெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியம் தான் இதைபப்ற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
புகைப்பட கலைஞர்கள் மட்டுமில்லாமல் புகைப்படம் எடுக்கும் நம்மவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும், புகைப்படத்தின் குவாலிட்டி ( Quality) குறையாமல் படத்தின் கொள்ளவு (Size) மட்டும் குறைத்து கொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது…
தொடர்ந்து படிக்கவும் ஜனவரி 24, 2012 at 2:50 மாலை 2 பின்னூட்டங்கள்




