இரண்டு தளங்களையும் ஒப்பிட்டு Duplicate Content இருக்கிறதா என்று சொல்லும் பயனுள்ள தளம்.
ஜனவரி 17, 2012 at 9:52 AM மறுமொழியவும்
இணைய உலகில் பல நேரங்களில் நம் பதிவுகளை குறிப்பிட்ட சில மிகப்பெரிய இணையதளம் காப்பி (Copy) செய்து வெளியீட்டு இருக்கலாம் இதை தேடுவது பெரிய வேலையாக இருந்தாலும் நம் தகவல்கள் குறிப்பிட்ட தளத்தில் இருக்கிறதா அல்லது இல்லையா என்று நொடியில் தெரிந்து கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
சில மணி நேரம் செலவு செய்து நாம் உருவாக்கும் கட்டுரைகளை அப்படியே காப்பி செய்து சில தளங்களில் அவர்களின் பெயர்களை போட்டு வெளியீட்டு வருகின்றனர் ஒரு குறிப்பிட்ட தளத்தில் நம் பதிவுகள் இருப்பது போல் தோன்றினால் உடனடியாக நாம் இத்தளத்திற்கு சென்று கண்டுபிடிக்கலாம்.
இணையதள முகவரி : http://www.duplicatecontent.net
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி URL 1 என்று இருக்கும் கட்டத்திற்குள் நம் தளத்தின் முகவரியை கொடுக்க வேண்டும் அடுத்து இருக்கும் URL 2 என்ற கட்டத்திற்குள் எந்த இணையதளம் நம் தளத்தின் பதிவுகளை காப்பி செய்தது போல் தோன்றுகிறதோ அத்தளத்தின் முகவரியை கொடுத்து Check என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் எத்தனை சதவீதம் நம் பதிவுகளை காப்பி செய்து வெளியீட்டு இருக்கின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம் இதனுடன் ஒரே மாதிரி வார்த்தைகள் எத்தனை சதவீதம் பயன்படுத்தியுள்ளனர் என்ற அனைத்து தகவல்களையும் நொடியில் தெரிந்து கொள்ளலாம் நம் பதிவுகள் எந்ததளத்திலாவது காப்பி செய்யப்பட்டிருப்பதாக தெரிந்தால் உடனடியாக நாம் இத்தளத்தின் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம் அவர்கள் மேல் சட்டப்படி ஆதாரத்துடன் நடவடிக்கையும் எடுக்கலாம்.
உலகை திரும்பி பார்க்க வைக்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 (Windows 8 ) இலவசமாக தரவிரக்கலாம்.
நம் செல்லப்பிராணிகளுக்கு புதிதாக எவ்வகையான பொருட்கள் எல்லாம் வந்திருக்கிறது என்பதை சொல்லும் தளம்.
இணையத்தில் பிரச்சினையா அல்லது இணையதளத்தில் பிரச்சினையா என்று கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம்.
நம் தளத்திற்கு SEO மார்க் என்ன என்பதை உடனடியாக ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்கலாம்.
வின்மணி சிந்தனை அதிகபட்சமாக 100 வருடங்கள் வரை வாழப்போகும் மனிதனுக்கு ஏன் இவ்வளவு ஆசை.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு quality of work பணித்தன்மை quality service தரமான சேவை quantities துண்டு எண்ணிக்கை quantity அளவு , தொகை quantum எண்ணிக்கை , பங்கீட்டளவு quantum ஒதுக்கீட்டளவு quantum mechanics சக்திச் சொட்டுப் பொறியியல் Quantum Physics சக்திச் சொட்டுப் பெளதிகவியல் Quarre சண்டை quarrel பூசல் , சண்டை , சச்சரவு , கலகம் , வம்பு
இன்று ஜனவரி 17பெயர் : M.G.இராமச்சந்திரன், பிறந்ததேதி : ஜனவரி 17, 1917 எம்ஜிஆர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற மனிதர்.தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர் பலரின் இதயங்களில் இன்றும் வாழ்பவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இரண்டு தளங்களையும் ஒப்பிட்டு Duplicate Content இருக்கிறதா என்று சொல்லும் பயனுள்ள தள.
பெயர் : 




Subscribe to the comments via RSS Feed