Archive for ஜனவரி 9, 2011
நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
நம் வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும்
மின்சாதன (எலக்ட்ரானிக்) பொருட்களின் மின்சார அளவை
எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நண்பர் ஒருவர் புதிதாக இன்வெர்டர் ( Inverter ) வாங்கி இருப்பதாகவும்
வீட்டினுள் எந்த பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுத்துகொள்கிறது
என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப்பற்றியும் கேட்டிருந்தார்
அவருக்காக மட்டுமின்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ளும்
வகையில் நம் வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள்
எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்பதை எளிதாக
கண்டுபிடிக்க ஒரு தளம் நமக்கு உதவுகிறது…
தொடர்ந்து படிக்கவும் ஜனவரி 9, 2011 at 12:05 AM 9 பின்னூட்டங்கள்




