ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.

April 3, 2010 at 5:48 மாலை 23 பின்னூட்டங்கள்

சில இணையதளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது
பல நல்ல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருக்கலாம் அந்த
தகவல்களை பிடிஎப் ஆக மாற்றும் வசதி இருக்காது ஆனால் நாம்
அப்படி பட்ட சில முக்கியமான இணையதளங்களை சில நிமிடங்களில்
பிடிஎப் கோப்பாக மாற்றலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

படம் 1

இணையதள முகவரி :  http://www.pdfmyurl.com

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நாம்
பிடிஎப் ஆக சேமிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை கொடுக்க
வேண்டியது தான். கொடுத்து முடித்ததும் “ P ” என்ற படத்தை அழுத்தி
நம் கணினியில் பிடிஎப் ஆக சேமித்துக்கொள்ளலாம். பல இணைய
தளங்களில் இந்த வசதி இருந்தாலும் நம் தமிழில் உள்ள அத்தனை
பக்கங்களையும் சரியாக தமிழில் எந்த பிழை செய்தியும் இல்லாமல்
பிடிஎப் ஆக மாற்ற இந்த இணையதளம் உதவுகிறது.

வின்மணி இன்றைய சிந்தனை
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்
பெற்ற சிறந்த மாணவரை தேர்ந்தெடுக்க. 90 % விழுக்காட்டுக்கு
மேல் எடுத்த மாணவர்களை நேரில் அழைத்து நேர்முக கேள்வி
கேட்டு சிறந்த மாணவரை தேர்ந்தெடுத்தால் அது மிகச்சிறப்பாக
இருக்கும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. இரத்தம் வடிதல் போன்றவற்றால் குறையும் விட்டமின் எது ? 
2. பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார் ? 
3. கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ? 
4. சக்தி தரும் வெப்பத்தின் அழகு ?  
5. உலகிலே மிக உயரமான அருவி  எது ? 
6. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் எது ? 
7. உலககோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு
 முறை நடத்தப்படுகிறது. ? 
8. தெற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ? 
9. வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை எது ? 
10. மூளையில் உள்ள நீயூரான்களின் எண்ணிக்கை என்ன ? 
பதில்கள் 
1.விட்டமின் கே , 2.பிராண்ட், 3.சார்லஸ் பாபேஜ் ,
4.கலோரி, 5. ஏஞ்சல் அருவி  ( வெனிசுலா), 6. வியாழன்,
7. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 8. சென்னை
9. மைனா  10. 1400
இன்று ஏப்ரல் 3 
பெயர் : மார்லன் பிராண்டோ ,
பிறந்த தேதி : ஏப்ரல் 3, 1924
மார்லன் பிராண்டோ ஒரு திரைப்பட நடிகர்.
த கோட்ஃபாதர் உட்பட பல படங்களில் 
நடித்தவர். இரு தடவை ஆஸ்கார் விருது
வென்றவர். அமெரிக்காவின் நெப்ரஸ்காவில்
பிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் மரணமானார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில்

23 மறுமொழிகள் Add your own

  • 1. ஆர்.அபிலாஷ்  |  6:37 மாலை இல் April 3, 2010

    நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    பதில்
    • 2. winmani  |  3:38 AM இல் April 4, 2010

      @ ஆர்.அபிலாஷ் நன்றி

      பதில்
  • 3. piratheepan  |  6:39 மாலை இல் April 3, 2010

    நல்ல தகவல் நன்றி

    பதில்
  • 5. gnanakama  |  5:52 AM இல் April 4, 2010

    thank you

    பதில்
  • 6. gnanakama  |  5:54 AM இல் April 4, 2010

    nallathu

    பதில்
  • 8. Palani Raj  |  3:09 மாலை இல் April 4, 2010

    Nice

    பதில்
  • 10. Geetha  |  5:34 மாலை இல் April 4, 2010

    Good post
    thanks.

    பதில்
  • 12. Elamurugan  |  6:51 மாலை இல் April 4, 2010

    மிக மிக பயனுள்ள தகவல் நன்றி.

    பதில்
  • 14. Kiyas  |  7:15 AM இல் April 5, 2010

    இவ்வாறு பல தடவைகள் pdf கோப்பாக மாற்ற முடியாமல் எத்தனையோ தளங்களை விட்டிருக்கின்றேன். இனி அந்தக் கவலையும் இல்லை. பதிவுக்கு மிகவும் நன்றி, தொடரட்டும்

    பதில்
  • 16. prabakaran  |  1:25 மாலை இல் April 6, 2010

    Thanks to winmani

    பதில்
  • 18. prabhadamu  |  7:43 AM இல் April 9, 2010

    நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி

    பதில்
  • 20. kumaresan  |  1:04 மாலை இல் April 10, 2010

    THANK YOU,
    USEFUL WEBSITE,
    ஒரு ப்ளாக் முழுவதையும் டவுன்லோட் செய்யும் தளம் உள்ளதா
    இருந்தால் குறிப்பிடவும்,

    பதில்
    • 21. winmani  |  2:36 மாலை இல் April 10, 2010

      @ kumaresan நன்றி

      கண்டிப்பாக விரைவில் தெரியப்படுத்துகிறோம்
      நண்பரே…

      பதில்
  • 22. rajeshjothi  |  9:39 AM இல் மே 12, 2010

    excellent….எத்தனை நாட்கள் காத்திருந்தோம்…இப்படி சில இணையதலங்களை கண்டுபிடிக்க…நன்றி!

    பதில்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2172 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய இடுகைகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

வகைகள்

நாள் காட்டி

April 2010
தி செ பு வி வெ ஞா
« மார்   மே »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...